எல்லை பிரச்சனையில் இந்தியா-சீனாவுக்கு உதவ தயார்

எல்லை பிரச்சினையில் இந்தியா-சீனாவுக்கு உதவ தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் இவ்விவகாரம் குறித்து பேசுகையில்; இந்தியா - சீனா இடையேயான...

இயற்கை விவசாயத்தில் அமெரிக்க விமானி

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானி, கோத்தகிரியில் தங்கி இயற்கை முறையில் மூங்கில் வளர்த்து வருவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து வருகிறார்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சரண்தீப் சிங்,58; அமெரிக்காவில் விமானியாக பணிபுரிந்து, ஓய்வு...

ஜப்பானில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜப்பானின் ஃபுகுய் ப்ரிபெக்சர் பகுதியில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.இதுகுறித்து ஜப்பான் வானியல் ஆய்வு மையம் கூறுகையில்,ஜப்பானின் ஃபுகுய் ப்ரிபெக்சர் பகுதியில் இன்று காலை 9.10 மணியளவில் 5...

அமெரிக்காவில் பலி 1.91 லட்சத்தைக் கடந்தது

அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1 லட்சத்து 91 ஆயிரத்து 058 ஆக அதிகரித்துள்ளது.இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,507 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று...

6,000 பசுக்களுடன் கடலில் மூழ்கிய கப்பல்

நியூசிலாந்து நாட்டில் இருந்து சீனாவுக்கு பசுக்களை ஏற்றிச் சென்ற கப்பல் புயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.தென்மேற்கு ஜப்பானின் அமாமி ஓசிமான தீவுக்கு அருகில் 6 ஆயிரம் பசுக்களுடன் சென்ற கப்பல், அங்கு வீசிய கடும்...

துபையில் ‘ஓய்வு விசா’ அறிமுகம்

துபையில் முதல்முறையாக 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு விசா என்ற புதிய நுழைவு இசைவுத் திட்டத்தை புதன்கிழமை பிரதமர் ஷேக் முகமது அறிவித்தார்.'துபையில் ஓய்வு பெறுதல்' என்ற திட்டத்தின் கீழ் 55 வயதிற்கு...

76 நாடுகள் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

ஜெனிவா -கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல நாடுகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றன.இந்நிலையில், '76 செல்வந்த நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு...

Korea siap sedia hadapi Taufan Maysak

Taufan Maysak bergerak lebih laju menuju ke Korea Selatan pada Rabu, menyebabkan negara dalam keadaan berwaspada dengan ramalan ia akan menjadi salah satu taufan...

நாட்டு மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து : ஜப்பான் ஆலோசனை

தோக்கியோ - நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து ஜப்பான் அரசு ஆலோசனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம்...

ஆப்கானிஸ்தான் விமானத் தாக்குதல்: 37 பயங்கரவாதிகள் பலி!

காபூல் -ஆப்கானிஸ்தானின் பார்யப் மாகாணத்தில் நடைபெற்ற விமானத் தாக்குதலில் 37 தலிபான் பயங்கரவாதிகள் பலியான தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:ராணுவத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலை...