பாகிஸ்தானில் 5 செயலிகளுக்குத் தடை
அநாகரிகமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததாக டிண்டர் உள்ளிட்ட 5 செயலிகளுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் நாட்டின் தொலைத்தொடர்பு கண்காணிப்புக் குழ அநாகரிகமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததாகக் கூறி ஐந்து செயலிகளின் பயன்பாடுகளுக்கு தடை விதித்து செவ்வாயன்று...
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது
அமெரிக்கக் கடற்படைக்கு சரக்கு எடுத்துச் சென்ற பழைய கப்பல் ஒன்று குண்டு வெடிப்பு மூலம் மூழ்கடிக்கப்பட்டது.யுஎஸ்எஸ் டர்ஹாம் என்ற அந்தக் கப்பல் 1969ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. அன்றைய...
கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும்
பொது வெளியில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது பேரழிவுக்கான செயல்முறை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ராஸ் அதனாம் கூறுகையில், “நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தீவிரமாக...
ஜப்பானின் அடுத்த பிரதமர்?: செப்.14-ல் முடிவு
உடல் நலக்குறைவு காரணமாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ஷின்சோ அபே முடிவு செய்துள்ளதால், ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபெ,...
நம்பிக்கையில் டிரம்ப் குழு
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. 'விஸ்கான்சின் மாகாணத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைகளுக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் காரணம்' என, குடியரசு கட்சி வேட்பாளர், ஜோ பிடன் காரசார பிரசாரத்தில்...
ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் 190 பேர் பலி
வடக்கு ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.வடக்கு ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாண மற்றும் பிற பகுதிகளில் ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு முதல்...
ஆப்கானில் ராணுவ தளத்தில் தலிபான்கள் பயங்கர தாக்குதல்
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ தளத்தில் இன்று தலிபான்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில், ' ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியான பக்தியா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)...
சிலியில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சிலியில் செவ்வாய்க்கிழமை காலை (இந்திய நேரப்படி) 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில்,சிலியில் திங்கள்கிழமை இரவு (சிலி நேரப்படி) 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த...
நியூஸிலாந்து, ஆக்லாந்தில் பொது முடக்கம் ரத்து
வெலிங்டன் -கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நியூஸிலாந்தின் மிகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் 2 வாரங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டது.நியூஸிலாந்தில் சுமாா் 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா நோய்த்தொற்று...
தென் கொரியாவில் 248 பேருக்கு கொரோனா
சியோல் -தென் கொரியாவில் ஒரே நாளில் 248 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா்.தென் கொரியாவில் திங்கள்கிழமை மட்டும் புதிதாக 248 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு...























