கோவேக்சின் தடுப்பூசி விவகாரத்தின் முடிவு என்ன?

 இன்னும் 4 முதல் 6 வாரங்களில் தெரியும்!- உலக சுகாதார அமைப்புபாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வரும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.ஜெனீவா:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன்...

தடுப்பூசி போடாவிட்டால், வேலை அம்போதான்

 - பிஜி அரசு அறிவிப்புஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொலைகார கொரோனா வைரசை அழிக்க கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்...

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா

- 25 லட்சத்தை தொடுகிறது!இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.ஜகார்த்தா:உலக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் இந்தோனேசியா16- ஆவது இடத்தில் உள்ளது.கடந்த சில நாட்களாக...

23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாம்

சீனாவிலிருந்து கிடைத்த புதிய செய்தி?சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்! பீஜிங்: உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று...

வேகமாக பரவி வரும் டெல்டா வகை

இங்கிலாந்து என்றாலும்  அடாது செய்யும்!டெல்டா வைரசின் பரவும் தன்மை அதிகரித்துள்ளதே தவிர, மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.லண்டன்:உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி...

விண்வெளி பயணத்தில் ஶ்ரீஷா பண்ட்லா

  இந்திய வம்சாவளி பெண்ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா , சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4- ஆவது நபராக ஸ்ரீஷா விளங்கிறார்.வாஷிங்டன்:விர்ஜின் கேலடிக் என்பது...

வங்களாதேசத்திலுள்ள உணவுத்தொழிற்சாலையில் தீ; 52 பேர் பலி!

டாக்கா, ஜூலை 10 : வங்காளதேசத்திலுள்ள உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வங்காள...

ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பலி’

உலகில் தொடரும் பட்டினிக் கொடுமை!உலக அளவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பட்டினியால் பலியாகி வருவதாக ஆக்ஸ்பாம் நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம்,...

கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனை  நல்ல திறனைக் கொண்டுள்ளது

WHO -மருத்துவர் சௌமியா நம்பிக்கை!நியூயார்க்: கோவாக்சின் வேக்சினின் மூன்றாம் கட்ட சோதனை டேட்டா நம்பிக்கை அளிக்கிறது, இதன் திறன் சிறப்பாக இருக்கிறது என்று உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சி மருத்துவர் டாக்டர்...

கூகுளின் வாஸி நேவிகேஷன் ஆப் .. சிஇஓ

 இந்தியப் பெண் நியமனம் !வாஸி நேவிகேஷன் ஆப்பின் தலைமை நிர்வாகியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நேஹா பாரிக் நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் வாஸி நேவிகேஷன் ஆப்பின் தலைமை நிர்வாகியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நேஹா...