10 ஆண்டுகளாக வீட்டை காலி செய்ய மறுத்த பெண்

  காத்திருந்த அரசு வழியை மாற்றியதுசீனாவில் நெடுஞ்சாலை அமைக்கப்பதற்காக 10 ஆண்டுகளாக பெண் ஒருவர் வீட்டை காலிசெய்ய மறுத்ததால், அப்பெண்ணின் வீட்டைச் சுற்றிச் சாலை அமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதனைக்காண்பதற்கு...

3- ஆவது டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரும் பைசர்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்அமெரிக்கா மருந்து நிறுவனமான பைசர், தனது தடுப்பூசியின் மூன்றாவது டோஸை மக்கள் செலுத்துக் கொள்வது குறித்து அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக பைசர், ஜெர்மனியைச் சேர்ந்த...

குழந்தையின் உடல் கல்லாக மாறும் சோகம்

அரிய மரபணு நோய் தாக்கம்இங்கிலாந்தைச் சேர்ந்த லெக்ஸி ராபின்ஸ் (Lexi Robins)என்ற ஐந்து மாத பெண் குழந்தை ஒரு அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. லெக்ஸி ராபின்ஸுக்கு ஃபைப்ரோடிஸ்பிளாசியா ஆசிஃபிகான்ஸ் புரோகிரிசிவா (Fibrodysplasia Ossificans...

ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் மீது வழக்கு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடுத்தார்ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் ஆகிய சமூக ஊடங்களுக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடுத்துள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்...

சிக்கலில் இருக்கிறார் பிரிட்டன் பிரதமர்

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட சர்ச்சையாம்!லண்டன்: கடந்து 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சர்ச்சைக்குரிய முஸ்டிக் பகுதிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்று கிறிஸ்துமஸ் விழாவை தனது நண்பர்களுடனும் காதலியுடனும் வெகு...

ஜப்பான்: டோக்கியோவில் அவசரநிலை

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த நகரில் அடுத்த மாதம் 22-ஆம் தேதி வரை அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 23-ஆம் தேதி முதல் அடுத்த மாதம்...

இளவரசர்களின் சண்டையால் உயரும் கச்சா எண்ணெய் விலை

- என்னதாங்க பிரச்சினை ?ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியாவுக்கு இடையில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு மாற்றம் தொடர்பாக நடந்த சில கசப்பான சம்பவங்களால், தற்போது கச்சா எண்ணெய் விலை கடந்த...

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால போர்

 ஆகஸ்ட் 31- ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் - அதிபர் ஜோ பைடன்ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை மேம்படுத்த அந்நாட்டு தலைவா்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.வாஷிங்டன்:தோஹாவில்...

அமெரிக்க கட்டட விபத்தில் மாயமானோ உயிா்பிழைத்திருக்க வாய்ப்பில்லை

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மாயகியுள்ள 80 பேரில் யாரும் உயிா்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புக் குழுவினா் அறிவித்துள்ளனா்.இதுகுறித்து மாயமானவா்களின் குடும்பத்தினரிடம் மியாமி-டேட் தீயணைப்புத் துறை தலைவா்...

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் சரண்

தென் ஆப்பிரிக்க நாட்டில் முன்னாள் அதிபர் ஒருவர் சிறைக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.கேப்டவுன்:தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா (வயது 79). இவர் தனது 9 ஆண்டு...