உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் நாள்

1789  ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்சில் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம்...

பிரான்ஸ் கோடீசுவரர் டசால்ட்

 -ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்பிரான்ஸ் நாட்டு தொழிலதிபரான செர்கே டசால்ட் என்பவரின் மூத்த மகனான ஆலிவர் டசால்ட் செர்கே, ரபேல் போர் விமானங்களை கட்டும் தொழிலை செய்து வந்தார்.பாரீஸ்:பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின்...

தடுப்பூசி மூலம் கொரோனாவில் இருந்து உலகத்தை மீட்டது, இந்தியா

 - அமெரிக்கா பாராட்டுகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிற இந்தியா, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது.ஹூஸ்டன்:கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிற இந்தியா, கோவிஷீல்டு, கோவேக்சின்...

கடற்படை அணிவகுப்பில் துப்பாக்கி சூடு

- பாகிஸ்தானில்2 வீரர்கள் உயிரிழப்புபலுசிஸ்தான் மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை...

போலி கொரோனா தடுப்பூசிகள்

-தென்ஆப்பிரிக்காவில் விற்பனைதென்ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பரவும் அதே வேகத்தில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.கேப் டவுன்:ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக...

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தைவானுக்கு ஆதரவாக இருந்து வந்தது.வாஷிங்டன்:சீனாவில் கடந்த 1949-இல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தீவு நாடான தைவான் உருவானது. ஆனாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த...

இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்

சீன  பட்ஜெட்டில் ரூ.15.22 லட்சம் கோடி ஒதுக்கீடு பீஜிங்:  கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவின் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 209 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட 6.8 சதவீதம்...

இந்தியர்கள் வழி நடத்தும்  நாசா

-அதிபர் பைடன் பெருமிதம் வாஷிங்டன்:அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா சமீபத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறக்கியது. இதில் ரோவரை வழிநடத்தும் குழுவின் தலைவராக செயல்பட்டவர் இந்திய வம்சாவளியான சுவாதி...

சபாவிலிருந்து 316 பிலிப்பைன்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்

கோத்த கினாபாலு: இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் சட்டவிரோத குடியேறியவர்களுக்கான திருப்பி அனுப்பும் திட்டத்தின் முதல் தொடரில் மொத்தம் 316 பிலிப்பைன்ஸ்  நாட்டினர் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு முதல் தவாவ் குடிவரவு டிப்போவில்...

‘தலைமைத்துவத்தில் பெண்கள் – மார்ச் 8

-சமமான எதிர்காலத்தை நோக்கி பெண்கள் தலைமைத்துவம் இந்த ஆண்டின் அனைத்துலக மகளிர் தினம் வேறு ஒன்றும் இல்லை. நாடுகளும் சமூகங்களும் பேரழிவு தரும் தொற்றுநோயிலிருந்து மெதுவாக மீளத் தொடங்குகையில், பெண்கள், சிறுமிகளை விலக்குவதையும் ஓரங்கட்டுவதையும்...