4 நாட்கள் சவூதி அரேபியா பயணத்தில் ஜெட்டா சென்றடைந்தனர் பிரதமர் தம்பதியர்

ஜெட்டா : சவூதி அரேபியாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடங்க பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் மற்றும் அவரது மனைவி புவான் ஸ்ரீ நூரைனி அப்துல் ரஹ்மான் சனிக்கிழமை (மார்ச் 6)...

இந்தியா உள்பட 4 நாட்டு தலைவர்களின் பாதுகாப்பு பேச்சுவார்த்தை

-மார்ச் மத்தியில் நடைபெறுகிறதுஇந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து, ‘குவாட்’ என்ற கூட்டணியை கடந்த 2017- இல் உருவாக்கின.டோக்கியோ:இந்தோ பசிபிக் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், இந்தோ...

நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான்வெற்றி..

-பாக். பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்தார் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்தன.இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்...

அமெரிக்க பாராளுமன்றத்தில் வன்முறை:

 -டிரம்ப் மீது மேலும் ஒரு வழக்குஅமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.வாஷிங்டன்:அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் குடியரசு...

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ரோவர்

-சோதனை ஓட்டம் வெற்றிஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக பெர்செவரன்ஸ் என்ற ரோபோ ரோவரை அனுப்பியது.லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி...

முஸ்லிம் மத தலைவர் ஷியாவுடன் போப் ஆண்டவர்

ஈராக்கில் ஷியா சந்திப்புகொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஈராக் நாட்டுக்கு சென்றுள்ளார்.பாக்தாத்:கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப்...

ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம்

 - சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது.வாஷிங்டன்:இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி...

இந்தியாவுக்கு ஆயுத விற்பனை ஏன்?

வாஷிங்டன்: பல்வேறு நாடுகளுடனான ராணுவ ஒப்பந்தங்களை, அமெரிக்க அதிபர், ஜோ பைடன் நிர்வாகம், மறு ஆய்வு செய்து வருகிறது. இந்தியாவுடனான ராணுவ உறவு, ஒப்பந்தங்கள், மறு ஆய்வு செய்யப்படுமா என்ற கேள்விக்கு, அமெரிக்க...

Lapan cedera ditikam di Sweden

Seorang lelaki menikam lapan orang kelmarin di bandar Vetlanda, menyebabkan lima daripada mereka cedera parah dalam apa yang polis gelar satu potensi insiden keganasan. Penyerang...

கொரோனா இனப்பெருக்கம் செய்யும்  நாடு !

-எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானி.!! உருமாற்றம் அடையும் கொரோனா வைரசின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக பிரேசில் மாறி வருகிறது என்று நரம்பியல் விஞ்ஞானி மிகுவல் நிக்கோலெலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவலினால் உலக நாடுகள் பெரும்...