‘டைட்டானிக்’ மரத்துண்டு $718,750க்கு ஏலம்போனது

பலரையும் அழவைத்த ஒரு திரைப்படம், ‘டைட்டானிக்’. அந்தப் படத்தின் கதாநாயகி ரோஸ், உயிர்பிழைப்பதற்குக் காரணமாக இருந்த மரத்துண்டு ஏலம் ஒன்றில் $718,750க்கு விலைபோனது. ‘பிளேனட் ஹாலிவுட்’ என்ற உணவக, உல்லாச விடுதி நிறுவனத்திற்குச் சொந்தமான...

ஒரே பாலினத் திருமணத்திற்குஅனுமதி; தாய்லாந்து பரிசீலனை

பேங்காக்: ஒரே பாலினத் திருமணங்களை அனுமதி வழங்குவது குறித்து தாய்லாந்து பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான மசோதா ஏப்ரல் 2ஆம் தேதியன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா ஏற்கப்பட்டு சட்டமானால், ஒரே பாலினத் திருமணங்களுக்கு...

உலகின் மிகக்கூடிய சொகுசு வசதி கொண்ட விமான நிலையங்கள் பட்டியலில் 5 ஆம் இடத்தை...

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், உலகின் மிக சொகுசான விமான நிலையங்களின் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ‘ஆல் கிளியர்’ பயணக் காப்பீட்டு நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பயணிகள் விமானத்தில்...

அடுத்தடுத்து சர்ச்சை; திரெட்ஸ் சமூக வலைதளத்தை மூடுகிறது மேத்தா!

துருக்கியில் திரெட்ஸ் சமூக வலைதளத்தை வரும் 29ம் தேதி முதல் மூடுவதாக மேத்தா நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மேத்தா, ட்விட்டர் (தற்போது எக்ஸ்),...

இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்

இந்தோனேசியா: இந்தோனேசியாவின் டெர்னேட் தீவுக்கு அருகிலுள்ள மலுகு கடலில் இன்று 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 13 கிமீ (8 மைல்) ஆழம் குறைவாக இருந்தது மற்றும் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில்...

60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி தூக்கிய அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க...

பியூனஸ் அயர்ஸ்: மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது...

நெதன்யாகுவுக்கு கைது ஆணை.. தடையாய் நிற்கும் அமெரிக்கா!

ஆம்ஸ்டர்டம்: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர் குற்றத்திற்காக அந்நாட்டு அதிபர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்தேவச நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பிக்க தயாராகி வருகிறது. ஆனால், இதை தடுக்க சில நாடுகள் முயற்சிப்பதாகவும், அப்படி...

நியூயார்க்கில் வர்த்தகம் செய்ய டிரம்ப்புக்கு மூன்றாண்டுகள் தடை

நியூயார்க்: வங்கிகளை ஏமாற்றி கூடுதல் கடன் தொகை பெறும் நோக்கில் தமது நிகர சொத்து மதிப்பை மிகைப்படுத்திக் காட்டிய குற்றத்துக்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு $354.9 மில்லியன் அமெரிக்க டாலர் ($479...

தற்காலிக முகாம்களில் இருந்து தப்பியோடியவர்களில் மீதமுள்ள 30 பேர் சொந்த சமூகத்தினரிடையே மறைந்துள்ளதாக...

புத்ரஜெயா; பிப்ரவரி 1 ஆம் தேதி பேராக் பீடோர் குடிநுழைவு கிடங்கில் இருந்து தப்பிய பிறகு, இன்னும் தலைமறைவாக உள்ள மீதமுள்ள 30 சட்டவிரோத குடியேறிகளை குடிநுழைவுத் துறை இன்னும் வேட்டையாடுகிறது. குடிநுழைவு இயக்குநர்...

டிக்டாக்கைத் தடைசெய்யும் சட்டத்துக்குக் கையெழுத்திடத் தயார் என்கிறார் பைடன்

வா‌ஷிங்டன்: டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைசெய்ய வழிவகுக்கும் சட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார். அச்சட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம், டிக்டாக் தளத்தின் உரிமையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அத்தளம் தடைசெய்யப்படக்கூடும். அமெரிக்க...