பள்ளி பருவத்தில் கருத்தரித்து பின் கருக்கலைப்பு செய்தேன்
ரகசியத்தை மறைத்தேன்... துணிச்சலாக மனம்திறந்த கோடீஸ்வர பெண்அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரியும், நடிகையுமான ஷாரன் ஸ்டோன் தான் பள்ளி பருவத்தில் கருத்தரித்து பின்னர் கருக்கலைப்பு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது 63 வயதாகும் ஷாரன் ஸ்டோனில் சொத்து...
கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகளுடன் பிறந்த முதல் குழந்தை!
பிரபல ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் முதல் முறையாக ஒரு குழந்தை கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகளுடன் பிறந்துள்ளது. இங்குள்ள் இபிஸா தீவில் கடந்த வாரம் பிறந்த ஒரு குழந்தை ஸ்பெயினில் கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகளுடன் பிறந்த...
பெண்களை இப்படி நடத்தினால் எப்படி இராணுவத்தில் சேருவார்கள்?:
ஒரு முகம் சுழிக்கவைக்கும் தகவல்சுவிட்சர்லாந்தில் பெண்கள் இராணுவத்தில் சேர அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இராணுவத்தில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பெண்கள் இருப்பதால், தற்போது இராணுவத்தில் பெண்களை சேர்க்க அரசு அதிக ஆர்வம் காட்டி...
டாவோஸ் கூட்டத்தை சிங்கப்பூரில் நடத்த உலக அமைப்பு ஆர்வம்
உலகப் பொருளியல் அரங்கு அமைப்பு தனது 2021 ஆம் ஆண்டு கூட்டத்தை சிங்கப்பூரில் நடத்த முன்பு காட்டிய ஆர்வத்தைத் தொடர்கிறது என்று ஜெனிவாவில் உள்ள செய்தித்தாள் ஒன்று கூறியது.“எங்கள் கூட்டத்தை ஆகஸ்ட் மாதம்...
சீனாவில் தொடரும் கரோனா பயண கட்டுப்பாடுகள்
-இந்திய தொழிலதிபா்கள் கவலை
சீனாவில் கரோனா பயணக் கட்டுப்பாடுகள் தொடா்வதால் தொழில் நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள இந்திய தொழிலதிபா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் சீனாவின் ஷாங்காய் நகரில்...
வசிப்பிடங்களைவிட்டு 12,000 பேர் வெளியேற்றம்
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மியன்மாரின் பாகானில் நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து சென்றனர். யங்கூன்:மியன்மார் ராணுவம் அதிகளவில் படைகளை நிறுத்தி உள்ளதாகவும் அவர்களின் தொடர்...
குழந்தை ஆணா? பெண்ணா?
கண்டறிய ஆகாயத்தில் விபரீத முயற்சிபிறப்பு பிறக்கப் போகும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்த தம்பதிகள் மேற்கொண்ட வினோதமான விமான சாகசம், இவ்விபத்தில் முடிந்து இரண்டு பேருடைய...
பருவநிலை உச்சிமாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு,
- பாகிஸ்தானுக்கு மறுப்பு!
அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு வீடியோ கான்பரென்சிங் மூலம் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும்...
தாத்தாவுடன் மீன் பிடிக்க சென்ற குழந்தை.. வனப்பகுதியில் மாயம்
-3 நாட்களுக்கு பின் போராடி மீட்ட காவல்துறையினர்..!!
கனடாவில் தாத்தாவுடன் மீன் பிடிக்க சென்ற 3 வயது குழந்தை காட்டில் மாயமாகிய 3 நாட்களில் போராடி காவல்துறையினர் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் கிழக்கு...
ஆண்மைக்குறைவு மாத்திரை சாப்பிட்டால்.. மாரடைப்பு ஏற்படாதாம்
-விஞ்ஞானிகள் தகவல்.!!!நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது எந்தவித நோய்களும், பிரச்சினைகளும் நம்மை அண்டாது. அந்த வகையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள...























