கர்நாடகாவில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு: 15 பேர் காணவில்லை...
பெங்களூர்கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி, பிஜாப்பூர், ரெய்ச்சூர், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.கர்நாடகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய...
ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்ப ஆளுநர் உத்தரவு
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்ப ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்றே வேலைக்கு வருமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் பரபரப்பு போலீசார் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் உள்ள நைஸ்டவுன் என்ற இடத்தில் ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.வாஷிங்டன்,அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் உள்ள நைஸ்டவுன்...
ஜப்பானை ‘குரோசா’ புயல் தாக்கியது 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
ஜப்பானை ‘குரோசா’ என்கிற புயல் தாக்கியதை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.டோக்கியோ,ஜப்பானை ‘குரோசா’ என்கிற புயல் தாக்கியதை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 6 லட்சம் மக்கள்...
பாகிஸ்தானகோரிக்கைக்கு சீனா ஆதரவு: காஷ்மீர் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் பற்றி இன்று ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சீனா ஆதரித்துள்ளது.நியூயார்க்,காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்துள்ளது....
ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் விடுதலை
ஜிப்ரால்டரில் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் விடுவிக்கப்பட்டனர்.ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’, கடந்த மாதம் 4-ந் தேதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமான ஜிப்ரால்டர் கடல்...
பனாமா நகரம் தோன்றி 500 ஆண்டுகள் நிறைவு: பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்!
வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள முதல் ஸ்பானிஷ் குடியேற்றமான பனாமா நகரம் தோன்றி 500 ஆண்டுகள் ஆனதையொட்டி பிரம்மாண்டமாக அங்குள்ள மக்கள் கொண்டாடினர்.வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள முதல் ஸ்பானிஷ்...
பராமரிப்பாளரின் இல்லத்தில் தீ – 5 குழந்தைகள் மரணம்
வாஷிங்டன், பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் மரணமடைந்தன.இந்த அசம்பாவிதம் அமெரிக்கா, பென்னிசெல்வேனியாவின் ஈரி எனும் இடத்தில் நடந்துள்ளது.வீட்டில் தீ மூண்ட போது, பிள்ளைகள அனைவரும் மேல் மாடியில் தூங்கிக்...
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!
சியோல்,ஆக. வடகொரியா வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாட்டு ராணுவங்கள் இடையேயான கூட்டுப் பயிற்சியை திங்கட்கிழமை அன்று தொடங்கியது .இதை கண்டித்துள்ள வட கொரியா...
கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18,615 கனஅடி தண்ணீர் திறப்பு
பெங்களூருகர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18,615 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 16,208 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2,407 கன அடி...
73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக்கில் சென்ற தோனிக்கு உற்சாக வரவேற்பு..!
லடாக்: நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக் சென்ற தோனி அங்கிருந்த ராணுவ வீரர்கள் மத்தியல் உரையாற்றினார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி 38. கடந்த 2011 முதல் துணை...
முப்படைக்கும் ஒரே தலைவர் : நாட்டின் பாதுகாப்பு படைகளை வலுவானதாக்க பிரதமர் மோடி புதிய...
டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இனி முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம்...
சிறுக சேமித்த பணத்தில் தமிழ்ச் சிறுமி எடுத்த குறும்படத்திற்கு விருது!
லாஸ் ஏஞ்சல்ஸ்,ஆக.13-அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்துலக குறும்பட விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுமிக்கு குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது. திருப்பூர் அருகே அங்கேரி பாளையத்தைச் சேர்ந்தவர் பியூ கிருஷ்ணன். அவரது மகள் பேபி ஸ்வேதா...
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஐஸ்வர்யா உலக சாதனை – வரலாறு படைத்தார்
பெங்களூருஇந்தியா, பெங்களூரு பெண்ணான ஐஸ்வர்யா பிஸ்ஸே ஹங்கேரியில் நடந்த எஃப் ஐஎம் உலகக் கிண்ண மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்று, முதல் இந்தியர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்.அனைத்துலக மோட்டார் சைக்கிள் சம்மேளனத்தினால்...
பயோ-பிளாஸ்டிக்கால் உருவாகும் ஆர்கானிக் கார்
ஆர்கானிக் உணவு, ஆர்கானிக் காஸ்மெட்டிக்ஸ், ஆர்கானிக் உடை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கார் கூட ஆர்கானிக்கா? என்ற கேள்வி எழுவது இயல்பு தான். ஆனால், இதற்கான ஆராய்ச்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன மேற்கத்திய நாடுகள்.உலக...
ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர இந்திய விமானப்படை நடவடிக்கை
ஜம்மு காஷ்மீர்அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர விமானப்படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உதவி கோரியதன் பேரில் இந்திய விமானப்படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து...
புதிய கவாஸாகி டபிள்யூ800 பைக் இந்தியாவில் அறிமுகம்
பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன்கூடிய புத்தம் புதிய மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது கவாஸாகி நிறுவனம்.கவாஸாகி டபிள்யூ-800 ஸ்ட்ரீட் என்ற பெயரில் வந்துள்ள இப்புதிய மோட்டார் சைக்கிள் தனித்துவமான பிரிமீயம் பைக் பிரியர்களையும்,...
நிஸான் லீப் எலக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம்
உலக அளவில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் மாடல்களில் ஒன்றாக நிஸான் லீப் விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவுசெய்து வருகிறது. இந்நிலையில், இந்த மின்சார கார், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவது...
இஸ்கண்டார் புத்ரியில் கார் திருட்டு – 39 பேர் கைது
இஸ்கண்டார் புத்ரி, ஆக. 15 – ஜனவரியில் இருந்து இஸ்கண்டார் புத்ரியில் கார் திருடும் கும்பலைச் சேர்ந்த 39 பேர் கைது செய்யப்பட்டு 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை ஓசிபிடி இப்ராஹிம்...
தந்தையிடம் எடுத்துச் சொல்லுங்கள் – மரினா மகாதீருக்கு நெட்டிசன்கள் அறிவுறுத்து
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாய்க்கின் மலேசிய இந்துக்களின் விசுவாசம் மற்றும் சீனர்களை விருந்தாளிகள் என கூறிய விவகாரத்தில் அவரைக் கண்டித்துள்ள மரினா மகாதீருக்கு வலைத்தளவாசிகள் பலர், இது குறித்து உங்கள் தந்தையிடம்...


