மரணத்தை தள்ளிப்போட தினமும் 4,000 அடிகள் நடக்க வேண்டுமாம் – ஆய்வு

எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது....

பத்தாங் பாடாங் மாவட்ட சீன, தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தேசியமொழி போட்டிகள் ; அதிக புள்ளிகளைப் பெற்று கிண்ணத்தை வென்றது...

 பத்தாங் பாடாங் மாவட்ட சீனப்பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான பேரா மாநில கல்வி இயக்குனர் கிண்ண தேசியமொழி பேச்சுப்போட்டி மற்றும் தேசியமொழி கதைசொல்லும்  போட்டி இன்று நடைபெற்றது. அப்போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று...

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ; உயிரிழப்பு 53 ஆக உயர்வு; 1,000 பேர் மாயம்

ஹானலூலூ, அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக காட்டுத் தீயானது மவுயி...

டிஏபி தலைவருக்கு எதிராகச் செல்ல அந்தோணி லோக்கிற்கு ‘தைரியம் இல்லை’ என்று ராமசாமி குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - பினாங்கு முன்னாள் துணை முதல்வர் II P. ராமசாமி, DAP பொதுச்செயலாளர் அந்தோணி லோக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். லோக் நேர்மையானவர் அல்லர் என்றும் பினாங்கில் மற்ற 6...

ஒன்பது வயது சிறுவன் கொலை; தாய், அவரது காதலன் மீது குற்றச்சாட்டு

  தைப்பிங், ஆகஸ்ட்டு 11: கடந்த மாதம் தனது ஒன்பது வயது மகனைக் கொலை செய்ததாக தாய் மற்றும் அவரது காதலன் மீது மாவட்ட நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. மாவட்ட நீதிமன்ற நீதிபதி நூர் அதிகா...

முதல் நாளே ரூ.100 கோடியை நெருங்கிய ‘ஜெயிலர்’ வசூல்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, மிர்ணா நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தான் தற்போது சோசியல்...

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை!- எழும்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

  பிரபல நடிகையும் நடிகையும், முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்திருந்த நிலையில் 6 மாதம்...

அரசு ஊழியர்களின் ஊதியத்தை சற்று அதிகரிப்பது குறித்து முயற்சி: அன்வார்

அக்டோபரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது மடானி பட்ஜெட் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை சிறிது உயர்த்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் அரசு...

இருவரின் கொலை தொடர்பில் 4 பேர் மீது குற்றச்சாட்டு

மலாக்காவில் கேன்வாஸ் தாள்களில் சுற்றப்பட்டு,  காட்டில் அழுகிய நிலையில் கிடந்த இருவரின் மரணம் தொடர்பாக நான்கு நண்பர்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். இருப்பினும், இரண்டு குற்றச்சாட்டுகளும்...

“Barbie” திரைப்படத்திற்கு லெபனான், குவைத் தடை

  உலகத் திரையரங்குகளில் சக்கைப்போடு போடும் 'Barbie' திரைப்படத்திற்கு லெபனான், குவைத் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளது. குறித்த படம் ஓரினப் புணர்ச்சியை ஆதரிப்பதாகவும் சமய விழுமியங்களுக்கு எதிராக இருப்பதாகவும் லெபனானின் கலாசார அமைச்சர் முகமட்...