Tag: #India
கால்வாயில் சடலத்தை வீசிய காவல்துறை; வைரலான காணொளி தொடர்பில் மக்கள் கொதிப்பு
புதுடெல்லி:
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஒரு சடலத்தை மூன்று காவலர்கள் கால்வாயில் வீசிய காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
மேம்பாலத்திலிருந்து ரத்தம் வழியும் சடலத்தை கால்வாயில் காவலர்கள் வீசுகின்றனர். இதை...
கனடா -இந்தியா முறுகல் : ஸ்காட்லாந்தில் கோயிலுக்குள் செல்ல இந்திய தூதருக்கு அனுமதி...
லண்டன்:
பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் உள்ள ஒரு சீக்கிய கோயிலுக்குள் செல்ல முயன்றார்.
ஆனால் அவர் உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பிறகு அவர் திரும்பிச்...
விநாயகர் சிலையை கரைக்கச்சென்றபோது 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
போபால்:
உலகெங்கிலும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு இந்தியா முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் தாதியா மாவட்டத்தில் நிராவல் பிடானியா கிராமத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு...
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி வீடு வீடாகச் சென்று கெஞ்சியும் உதவி மறுப்பு-...
போபால்:
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, ரத்தம் சொட்டச் சொட்ட, அரைநிர்வாணத்துடன் வீடு வீடாகச் சென்று கெஞ்சியும் ஒருவரும் உதவிசெய்ய முன்வரவில்லை.
சந்திரனை ஆய்வுசெய்ய செயற்கைகோள் அனுப்பிய இந்தியாவில் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு...
இந்தியா – கனடா முரண்பாடு; பஞ்சாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம்
சீக்கிய பிரிவினைவாதியின் கொலை தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கசப்பு, வட அமெரிக்காவில் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை பஞ்சாப்பில் வசிக்கும் சீக்கியர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்பு வட...
19வது ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கங்கள் பெற்ற இந்திய அணி
ஹாங்ஜோ:
இவ்வாண்டின் ஆசிய விளையாட்டுகளில் இந்தியா அதன் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
ஆண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் குழுப் போட்டியில் ருத்ராங்ஷ் பாட்டில், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமார், திவ்யான்ஷ் சிங் பன்வார்...
நயன்தாரா – விக்னேஷ் சிவனுடன் சருமப் பராமரிப்பு வணிகத்தில் தொழில்முனைவர் டெய்சி மோர்கன்
திரையுலக நட்சத்திரத் தம்பதியர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இணைந்து சருமப் பராமரிப்பு வர்த்தக உலகுக்குள் தமது புதிய ‘9Skin ’ வர்த்தகம் மூலம் சிங்கப்பூரின் உள்ளூர் தொழில்முனைவரான 43 வயது டெய்சி...
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை: இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது....
கோயம்புத்தூர் மத்திய சிறையில் ரகளை; கையை அறுத்துக்கொண்டு கைதிகள் ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் அதிகாரிகள் நான்கு பேர் காயமடைந்தனர்.அந்தச் சிறைச்சாலையில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் கைதிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் குதித்ததை அடுத்து பதற்றம் நிலவியது.
அவர்களில் ஏழு பேர் மரங்களில்...
கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
புதுடெல்லி:
கனடாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர் களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும்,...


























