Home Tags #India

Tag: #India

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள் மலேசியத் தூதரகங்களைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்து

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள், குறிப்பாக மாணவர்கள், அந்நாடுகளில் உள்ள மலேசியத் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு, முழுமையான தகவல்களை வழங்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமாட் ஹசான்...

அமெரிக்கா விதித்துள்ள வரியால் Apple நிறுவனத்திற்கு சுமார் 900 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படலாம்

அமெரிக்கா விதித்துள்ள வரியால் Apple நிறுவனத்திற்கு சுமார் 900 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.இதனால் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான iPhone திறன்பேசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படலாம் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி...

பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி மூடப்படுவதாக அறிவிப்பு

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23ஆம்...

இந்தியா பனிச் சரிவில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

இந்தியாவின் பனி பிரதேசமான உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில், நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த வேளையில் மேலும் ஐவரைக் கண்டுபிடிக்க மீட்பு மற்றும் தேடுதல் (SAR) நடவடிக்கைகள் தொடர்கின்றன.அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி...

பிரயாக்ராஜ் நகரில் நடந்து வந்த கும்பமேள நேற்றுடன் நிறைவுப் பெற்றது

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வந்த கும்பமேள நேற்றுடன் நிறைவுப் பெற்றது. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நிகழ்ந்துவந்த இந்தக் கும்பமேளாவில் இதுவரை 62 கோடி பேர் நீராடியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி...

வகுப்புத் தோழனை 108 முறை கம்பஸ் கருவியால் குத்திய நான்காம் வகுப்பு மாணவர்கள்

இந்தூர்: நான்காம் வகுப்பு மாணவன் ஒருவனை கம்பஸ் கருவியால் (Geometry compass) சக மாணவர்கள் மூவர் சேர்ந்து 108 முறை தாக்கிய சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரிலுள்ள ஒரு...

நான் கேட்டதை கடவுள் கொடுக்கல…அதனால்தான் கோவிலில் பெட்ரோல் குண்டு வீசினேன்

சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில், கோவிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கொத்தவால் சாவடியில் ஸ்ரீவீரபத்திரசாமி கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய சென்னை பிராட்வே, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த...

மடிக்கணினி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் இந்தியா; உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா, சீனா புகார்

புதுடெல்லி: கணினிகள், மடிக்கணினிகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா, சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகள் உலக வா்த்தக அமைப்புக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. தகவல் தொழில்நுட்ப வன்பொருள்களான கணினிகள், மடிக்கணினிகள், தொடுதிரை கணினிகள்...

மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு- மகாராஷ்டிராவில் சம்பவம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லும் பகுதியில் மும்பை - கோவா நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருகிறது. திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கட்டுமானப் பணிக்கான பெரிய இரும்புச் சட்டம்...

பீகாரில் ரயில் தடம்புரண்டதில் நால்வர் பலி!

புதுடெல்லி: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் புதன்கிழமை விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டதில் குறைந்தது நால்வர் உயிரிழந்தனர்; ஏறக்குறைய 100 பேர் காயமுற்றனர். டெல்லியில் இருந்து அசாமுக்குச் சென்று கொண்டிருந்த வட க்கு-கிழக்கு எக்ஸ்பி ரஸ் ரயிலின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS