Tag: #MakkalOsaiNews #InternationalNews
யூரோ தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து- உக்ரேன் ஆட்டம் சமநிலையில் முடிந்தது
போலந்து:
யூரோ 2024 காற்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் சனிக்கிழமை இரவு இங்கிலாந்து அணியும் உக்ரேன் அணியும் மோதின.
அதில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் உக்ரேனின்...
சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை
பீஜிங்:
உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் முக்கிய தயாரிப்பான ஐபோன், ஐபேட் போன்றவற்றிற்கு உலகின் பல நாடுகளிலும் அதிக மவுசு உள்ளது. சீனாவிலும் இந்த...
பிரேசிலில் புயல்; இதுவரை 36 பேர் மரணம்
பிரேசிலியா,
தென் அட்லாண்டிக் பெருங்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. இது தென் அமெரிக்க நாடான பிரேசில் நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றது. இதனால் நாட்டின் தென்மாகாணங்களான கிராண்ட்டோ சுல் மற்றும்...
இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் தகவல்
தோக்கியோ:
இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவைகளை விஞ்ஞானிகள்,...
பாகிஸ்தானில் மதபோதகர் மீது துப்பாக்கிச்சூடு
லாகூர்:
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதம் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா நகரின் ஐசாநஹ்ரி பகுதியில் கிறிஸ்தவ...
சீனப் பெருஞ்சுவரை சேதப்படுத்திய இருவர் கைது
பீஜிங்:
சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன...
மின்தூக்கி விழுந்து ஐவர் பலி – பாலித் தீவில் சம்பவம்
பாலி:
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான இந்தோனேசியாவின் பாலித் தீவில் மின்தூக்கியின் கம்பிவடம் அறுந்து விழுந்ததில், ஐவர் உயிரிழந்தனர்.
பாலியின் உபுத் வட்டாரத்தில் உள்ள அயுத்தேரா எனும் உல்லாச விடுதியில் திங்கட்கிழமை பகல் 1 மணியளவில் இவ்விபத்து...
அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்க “கோல்டன் விசா” வழங்கும் இந்தோனேசியா
ஜகார்த்தா:
இந்தோனேசியா அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்க "கோல்டன் விசா" (golden visa) திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
தேசியப் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக இந்தோனேசியாவின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை...
ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வீசப்படும் மின் சிகரெட்டுகளைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டம்
பாரிஸ்:
ஒருமுறை பயன்படுத்தி விட்டுத் தூக்கி வீசப்படும் மின் சிகரெட்டுகளைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டமிடுகிறது.
"இது ஒரு முக்கியமான ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினை" என்ற, பிரெஞ்சுப் பிரதமர் எலிசபெத் போர்ன் (Elisabeth Borne)...
கம்பியைக் கடித்துத் துப்பி, ஐஃபோன் களவு – பெண்ணின் அசாத்தியம்
பெய்ஜிங்:
ஐஃபோன் உலகில் பெரும்பாலானோரால் விரும்பப்படும் கைத்தொலைபேசி.
இவாறிருக்கையில் தன்னால் ஐஃபோன் வாங்க முடியாத நிலையில், அதனைத் திருட வித்தியாசமானதொரு முயற்சியில் இறங்கினார் சீனாவைச் சேர்ந்த சியூ என்ற அப்பெண்.
கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஐஃபோனின் பாதுகாப்புக்...















