Tag: #penang
பினாங்கில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இன்மை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது
பினாங்கில் நேற்று முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இன்மை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் மாநிலத்திலுள்ள சூப்பர்மார்க்கெட்டுகள், கடைகள், உணவகங்கள், எரிபொருள் நிலையங்கள், மருந்தகங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக...
பினாங்கில் இன்று அமல்படுத்தப்படவிருந்த நீர் விநியோகத் தடை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பு
ஜார்ஜ் டவுன்:
பிறை ஆற்றின் குறுக்கே 600 மிமீ நீர்க்குழாயைத் திசைதிருப்பல் செய்வதற்காக இன்று திங்கட்கிழமை (ஜன 29) தொடங்கவிருந்த நீர் விநியோகத் தடை, நாளை செவ்வாய்க்கிழமை (ஜன 30) இரவு 11.30 மணிக்குத்...
பினாங்கு விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் 4 மணி நேரமாக காத்திருந்த பயணிகள்
கோலாலம்பூர்:
பினாங்கு விமான நிலையத்தின் குடிநுழைவு முகப்புகளில் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பயணிகள் சிலர் விரக்தியடைந்தனர்.
இதனால் அவர்கள் பினாங்குத் தீவில் செலவிடுவதற்கான நேரம் குறைந்துவிடும் என்று...
பினாங்கு கட்டுமான தளம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்று பேராக அதிகரிப்பு –...
ஜார்ஜ்டவுன்:
துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள கட்டுமானத் தளம் நேற்றிரவு இடிந்து விழுந்த சம்பவத்தில், மூன்று வங்காளதேச கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. ஏனைய நால்வர் இடிபாடுகளுக்குள்...
பினாங்கில் ஒன்பது மாதங்களில் 288 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு
ஜார்ஜ் டவுன்:
பினாங்கில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் 288 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டு, மாநிலத்தில் மொத்தம் 450 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று...
வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குமிடங்களைக் கட்டுவதற்கான இரண்டு விண்ணப்பங்களை அங்கீகரித்தது பினாங்கு
ஜார்ஜ் டவுன்:
தெலுக் கும்பாரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான இரண்டு விண்ணப்பங்களுக்கு பினாங்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பினாங்கு மாநிலத் திட்டக் குழுவால் சான்றளிக்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில், தெலுக் கும்பார் பகுதியில் 32,680...
எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கான ஒதுக்கீட்டில் மாற்றமில்லை – பினாங்கு முதல்வர்
ஜார்ஜ் டவுன்:
மாநில சட்டமன்றத்தின் இரு தரப்பு பிரதிநிதிகளுக்கும் சமமான நிதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், பினாங்கு மாநில அரசாங்கம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டை தொடர்ந்து பராமரிக்கும் என்றும்,...
நாளை வரை பல மாநிலங்களுக்கு தொடர் மழை எச்சரிக்கை –மலேசிய வானிலை ஆய்வு மையம்
கோலாலம்பூர்:
பல மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிக்கையின்படி, பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும்,...
பினாங்கில் இந்த ஆண்டு டிங்கி காய்ச்சலால் ஒன்பது இறப்புகள் பதிவு
ஜார்ஜ் டவுன்:
பினாங்கில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 20 வரை டிங்கி காய்ச்சல் காரணமாக ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டின் 47 வது தொற்றுநோயியல் வாரம் வரை, பினாங்...
2023ஆம் ஆண்டு Miss SHOPhia Shopping Hunt 5.0 பினாங்கில் நடைபெற்ற ஆய்வுடன் கூடிய...
கவின்மலர்
ஜார்ஜ்டவுன்:
மிஸ் ஷோப்பியா ஷாப்பிங் ஹண்ட் 5.0 (Miss SHOPhia Shopping Hunt 5.0) - 2023 என்னும் மாறுபட்ட ஆய்வுடன் கூடிய தேடல் பயணம் பினாங்கில் நடைபெற்றது.
மலேசிய சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் கோலாலம்பூர், சிலாங்கூருக்கு...























