காஜல் அகர்வாலுக்கு வரவேற்பு கொடுத்த பிரபல நடிகர்

நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் தேனிலவு கொண்டாட கணவருடன் மாலத்தீவுக்கு சென்றார். தற்போது தேனிலவை முடித்து விட்டு நாடு திரும்பி இருக்கும் அவர், ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here