இன்று 6,320 பேருக்கு கோவிட்; 50 பேர் மரணம்

பெட்டாலிங் ஜெயா: சனிக்கிழமை (மே 22) மொத்தம் 6,320 புதிய கோவிட் -19 தொற்று  சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது ஒட்டுமொத்த வழக்குகளை 505,115 ஆகக் கொண்டு வந்துள்ளது.

மேலும் 24 மணி நேரத்தில்  50 பேர் மரணமடைந்துள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை 2,199 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here