பிரதமர் மோடி சென்னை வருகை

இன்று-புதிய திட்டங்களுக்கு அடிக்கல் சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.பிரதமர் மோடிசென்னை-பிரதமர்...

20 வயது மகளை 60 வயது ஜவுளிக்கடை அதிபர் ஏமாற்றி அழைத்து சென்றுவிட்டார்

கிருஷ்ணகிரியில் 20 வயது இளம் பெண்ணை 60 வயது ஜவுளிக்கடை அதிபர் கடத்தி சென்றுவிட்டதாக அப்பெண்ணின் தாயார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி தர்மராஜா நகர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் இன்று...

நம் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தானம் கொடுக்க கூடாத இந்த சில பொருட்கள்

உலகிலேயே புண்ணியத்தை சேர்க்க கூடிய ஒரு வார்த்தை என்றால் அது ‘தானம்’ என்றால் மிகையாகாது. தானம் என்பது புண்ணியத்தை கொடுப்பது தான் என்றாலும் அதிலும் விதிவிலக்காக சில பொருட்களை தானம் கொடுக்க கூடாது...

பெட்ரோல் விலை 90 ரூபாயா?

சென்னை: பெட்ரோல் விலை  90 ரூபாயை தாண்டியிருக்கும்  நிலையில் சைக்கிள் விலை ஏறுவதற்குள் ஒரு சைக்கிளை வாங்கலாம் என நெட்டிசன்கள் அதகளப்படுத்துகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 4 மெட்ரோபாலிட்டன்...

அதான் அவர் வந்துட்டார்ல.. இனி உங்களுக்கு வேலை இல்லை…

சென்னை: இந்திய அணியின் இரண்டு இளம் பவுலர்கள் தற்போது ஸ்குவாடில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்த...

சீரமைப்போம் தமிழகத்த என்ற ஸ்லோகத்துடன் மக்கள் நீதி மய்ய கட்சியின் கூட்டம்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர்கள் ஏ.ஜி.மவுரியா, சந்தோஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீபிரியா, கமிலா...

பிரதமர் மோடி சென்னை வருகை

சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்திற்கு காலை 10.40 மணியளவில் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து சென்ட்ரல் ரெயில்...

வடசென்னை நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு

வடசென்னை கடலோர பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.நிலத்தடி நீர்சென்னை:வடசென்னை கடலோர பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.வடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின்...

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பா.ஜனதா தேர்தல் அலுவலகம் திறப்பு

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே முதல் கட்சியாக தலைமை தேர்தல் அலுவலகத்தை பாரதிய ஜனதா திறந்துள்ளது.பா.ஜனதா தேர்தல் அலுவலகம் திறப்புசென்னை:தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் 3 மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்த...

தனித்து போட்டியா? அல்லது கூட்டணியா? இன்று கமல்ஹாசன் முடிவு!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூட்டணி குறித்து இன்று முடிவெடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வருகின்ற...