சட்டப்பேரவைக்குள் குட்கா விவகாரம்: விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்த தனி...

இந்தியாவில் இருந்து பரவியதாம் கொரோனா – சீனாவின் பகீரத விதண்டாவாதம்!

இந்தியா மீது சீனாவின் புதிய பாய்ச்சல், அபாண்ட பழி, விதண்டா வாதம். கொரோனா இந்தியாவில் இருந்தே சீனாவுக்கு வந்ததாம். புதிய பழியை அந்நாடு போட்டுள்ளது  சீனா!ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பா என 8 நாடுகள்...

வயநாட்டில் 4 நாளுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு: உறவினர்கள் மகிழ்ச்சி

வயநாடு: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நான்கு நாட்களுக்கு பிறகு 4 பேரை ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்டனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, அட்டமலை உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு...

மோடியின் வாக்குறுதிக்கு கேரண்டி கிடையாது – ஸ்டாலின்

தென்காசி: ப்ரீத்திக்கு நான் கேரண்டி விளம்பரத்தை போல் மோடியின் கேரண்டி விளம்பரம் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்ரீகுமார் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ்...

பெண் ஊழியருக்கு பாதிப்பு – கவர்னர் கிரண்பெடிக்கு கொரோனா பரிசோதனை

புதுச்சேரி-புதுவை கவர்னர் மாளிகையில் பணியாற்றி வருபவர் இளம்பெண் ஈ‌ஷா. கோவையைச் சேர்ந்த இவர் கவர்னரின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் பதிவிடும் பணிகளை கவனித்து வந்தார்.சமீபத்தில் அவர் கோவைக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு...

ஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த..

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் கோரெகுந்தா என்ற கிராமத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மசூத் தனது மனைவி நிஷா மற்றும் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே தொழிற்சாலையில் பீகாரை...

கிலோ கணக்கில் தங்கம் திருடிய குற்றச்சாட்டில் நடிகை கைது

தோழி என்று சொல்லி நட்பு வளர்த்து, பழகிய வீட்டிலேயே கிலோ கணக்கில் நகைத்திருட்டில் ஈடுபட்டிருக்கிறார் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரும், நடிகையுமான செளமியா ஷெட்டி. இதனைக் கண்டறிந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும்...

நம்ம முப்பாட்டன் இப்படித் தான் இருந்தாங்க! முதன்முதலில் வெளியான கீழடி தமிழர்களின் முகம்!

சென்னை: கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழர் நாகரிகம் உலகுக்கே முன்னோடியாக இருப்பது எடுத்துக்காட்டப்பட்டது. இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அந்த வகையில் தமிழகத்தில அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,...

ரஜினிகாந்தின் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காலை சுமார் 10.30 மணியளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. காவல் நிலைய கட்டுபாட்டு அறைக்கு...