வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளன – மத்திய அரசு

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில்...

டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்

அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் விவகாரத்தில் பல்டி அடித்துள்ளது. அமேசான் நிறுவனம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி தனது ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு...

12 மணி நேரம் மரத்தை பிடித்துக்கொண்டு தத்தளித்த நபர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் குத்தாகத் என்ற அணை உள்ளது. கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் அணையில் இருந்து உடனடியாக திறந்து விடப்பட்டது. வெள்ளம் சீறிப்பாய்ந்த நிலையில், ஆற்றின் அருகில் நின்றிருந்த ஜிதேந்த்ர காஷ்யப் என்பவர்...

சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.பெயர் : சி. கோவிந்தராசன்பிறப்பு: 19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988.பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்ஆரம்ப கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை,...

டிசிபியை தடுத்து நிறுத்திய காவலாளிக்கு தண்டனை – பொதுமக்கள் எதிர்ப்பு!

கேரள மாநிலம் கொச்சிக்கு புதிய டிசிபியாக ஐஸ்வர்யா டாங்க்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் இளம் டிசிபியும் இவரே. கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி நகர வடக்கு காவல் நிலையத்திற்கு ஐஸ்வர்யா டாங்க்ரே...

ரூ.2 கோடி மதிப்பில் சித்தி விநாயகர் கோவில்

கட்டிக் கொடுத்தார்  கிறிஸ்தவ தொழிலதிபர்தனது தந்தை, தாயின் நினைவாக ஒரு விநாயகர் கோவிலை கட்டித் தந்த கிறிஸ்தவ தொழிலதிபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.உடுப்பி:உடுப்பியில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் ரூ.2 கோடி செலவில்...

பத்திரிகையாளர் பாதுகாப்பு சிறப்பு சட்டம்” நிறைவேற்ற கோரிக்கை!

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல். "சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் மீது வன்முறை தாக்குதலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் உள்ள சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த...

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்

பழநி:சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முன்று வடிவ போட்டிகளிலும் அறிமுகம் ஆகி அசத்தலாக பந்து வீசினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில்...

பழநியில் 9 மாதங்களுக்கு பிறகு ரோப்கார் சேவை தொடக்கம்

கொரோனா ஊரடங்கால் பழநியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலைக்கோயிலுக்குச் செல்லும் ரோப்கார், 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் இயங்கத் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலுக்குச் செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில்...

ப.சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நோக்கம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை“ப.சிதம்பரம் கைது என்பது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்திருக்கிறது” என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: டெல்லியில்...