Tuesday, August 11, 2020

போலி சான்றிதழ்: மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் பிடிபட்டார்

மதுரை - போலி சான்றிதழ் கொடுத்து மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரியாஸ் என்ற மாணவர் பிடிபட்டார். தற்போது இந்த மாணவர் தல்லாக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் போலி...

நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை;

புதுடெல்லி - நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வரி குறைப்பு நடவடிக்கை உந்துதலாக அமையும் என்று...

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை 22 சதவீதமாக குறைக்க முடிவு:

கோவா: உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனம் மீதான விரியை 22 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்பான செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

உலகை உலுக்கும் புது டெக்னாலஜி

‘வருங்காலமே  ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ (Internet of Things) என்கிற டெக்னாலஜியின் கையில்தான் இருக்கப்போகிறது...’’ என்கிறார்கள் நிபுணர்கள். அது என்ன இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்? கம்ப்யூட்டரில் டேட்டாக்களைச் சேகரித்து நமக்கு வேண்டியபோது அதை...

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்; இ-சிகரெட்டுக்கு தடை

புதுடெல்லி - ரயில்வே தொழிலார்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ரயில்வே தொழிலாளர்கள்  11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என...

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் 5 லட்சத்திற்கான காசோலை

சென்னை - பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்த விபத்தில் குரோம்பேட்டை பவானி நகர் பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை...

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மகாராஷ்ட்டிரா - மும்பையில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாத இறுதியிலும், ஆகஸ்ட் மாதத்தின் முதல்...

மனித கழிவை அள்ளுவதால் மாதம்தோறும் 5 பேர் பலி: உச்ச நீதிமன்றம் கவலை

புதுடெல்லி - எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் விசாரணையின்றி உடனடியாக கைது செய்யும் நடைமுறை தொடர்பாக கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு வழக்கு  தொடர்ந்துள்ளது....

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் : மாணவர் மீது காவல்நிலையத்தில் புகார்

சென்னை - நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது தேனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனி அரசு கல்லூரி டீன் ராஜேந்திரன் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார்...

கசியும் ரகசியங்கள்! கோபப்பட்ட மஹிந்த! அனைத்து ஊழியர்களையும் நீக்கிய கோத்தபாய

பாதுகாப்பு ரகசியங்கள் அம்பலமாவதை அடுத்து தனது வீட்டில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களையும் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய நீக்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோத்தபாவின் வீட்டில் நடைபெறும் அனைத்து விடயங்களும் சமூக வலைத்தளங்களில்...