மாயக் கிணறு வழி வாசிப்புத் திட்டம் : தேசிய நூல் நிலைய மாநாட்டில்...

 கடந்த 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஷா ஆலாம் சுல்தான் சலஹுடின் அப்துல் அசிஸ் ஷா போலிடெக்னிக் (politeknik) கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான நூல் நிலைய மாநாட்டில் கால் பதித்தது பீடோரைச் சேர்ந்த பனோப்டேன்...

ஔவையின் 109 ஆத்திச்சூடிகளும் அதன் பொருளும் இடைவிடாமல் ஒப்புவித்த மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி ;...

ராமேஸ்வரி ராஜாஈப்போ, ஜூலை. 30உலகளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு சாதனைகளை பேராக் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில்  ஔவையின் 109 ஆத்திச்சூடிகளும் அதன் பொருளும் இடைவிடாமல் ஒப்புவித்த மலேசியாவின்...

சாதனைக்கு மேல் சாதனை; கலக்குகிறார் புனிதமலர் இராஜசேகர்

நம்மில் பலருக்கு சதுரங்கம் விளையாடவே தெரியாது. தெரிந்தாலும் தேர்ச்சியாக விளையாட தெரியாது. சிலருக்கு வேகமாக விளையாடத் தெரியாது. அப்படியானால் கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாட முடியுமா?ஆம். முடியும் என நிரூபித்திருக்கிறார் பேராக் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின்...

‘சபாவில் தொலைந்துபோன உலகம்’ என்ற தலைப்பில் கஸகஸ்தானில் உரையாற்றி விருது பெற்றார் மலேசியப்...

கு. தேவேந்திரன்கோலாலம்பூர், ஜூலை 26-திரைக்கடல் ஓடி திரவியம் தேடு எனும் முதுமொழிக்கேற்ப கற்றவர்கள்  எங்கு சென்றாலும் அவர்களுக்கு என்றுமே சிறப்பு உண்டு என்பதற்கேற்ப நம் நாட்டில் மலேசியத் திரெங்கானு பல்கலைக்கழக தமிழ் மாணவி...

தேசிய இயந்திரவியல் போட்டியில் ரிங்லெட் தமிழ்ப்பள்ளிக்கு மாபெரும் வெற்றி

ராமேஸ்வரி ராஜாகேமரன் மலை, ஜூலை 7- 8ஆவது முறையாக பகாங் மாநில ரீதியில் தங்கத்தையும் வெள்ளியையும் வென்றது ரிங்லெட் தமிழ்ப்பள்ளிஇடைநிலைப்பள்ளி ரீதியில் ரிங்லெட் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்கம், வெண்கலம் வென்று சாதனை  தேசிய அளவிலான...

தமிழர்கள் வாழும் நாடுகளில் 152 திருவள்ளுவர் சிலைகள், திருக்குறள் போற்றும் விஜிபிக்கு மக்கள்...

கோலாலம்பூர், ஜூலை 3-உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பெருமைதனைத் தடம்பதிக்க உலகமெங்கும் திருவள்ளுவர் சிலைகளைத் தமது சொந்தச் செலவில் நிறுவி வருகின்ற ஒரேயொரு உலகத் தமிழர், தமிழகத்தின் மாபெரும் வர்த்தகச் சக்கரவர்த்தி - வி.ஜி.பி....

உலக அபாகஸ், மனக்கணக்கு போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

அனைத்துலக அபாகஸ், மனக்கணக்கு போட்டி அண்மையில் தைவானில் ஆன்லைன் வழி நடந்தது. WAMAMRA (வமாம்ரா) உலக அபாகஸ், மனக்கணக்கு ஆய்வு சங்கம்  இயங்கலை வழி இப்போட்டியை நடத்தியது. இந்தப் போட்டி தைவானில் நடைபெற்றது. ...

பள்ளிகளில் இனி முகக்கவசம் கட்டாயமில்லை

பள்ளி வளாகங்களில் முகக்கவசம் உள் அரங்கிலோ  அல்லது வெளிஅரங்குகளிலோ இனி கட்டாயமில்லை என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார். தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்க வீடியோ கிளிப் மூலம், பள்ளிகளில்,...

STPM 2021 முடிவுகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியிடப்படும்

கோலாலம்பூர்: Sijil Tinggi Persekolahan Malaysia (STPM) 2021 முடிவுகள் ஆகஸ்ட் 18 அன்று வெளியிடப்படும். மலேசிய தேர்வுகள் கவுன்சில் (MPM), இன்று ஒரு அறிக்கையில், விண்ணப்பதாரர்கள் அந்தந்த தேதியில் நண்பகல் முதல் அந்தந்த...

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள இந்திய குழந்தைகளுக்கான பாலர்பள்ளி கல்வி மானியமாக RM13.07 மில்லியன் ஒதுக்கீடு-...

புத்ராஜெயா, ஜூலை 6 : வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள (பி40) குழுவைச் சேர்ந்த நான்கு முதல் ஆறு வயதுடைய 5,164 இந்தியக் குழந்தைகளுக்கு பாலர் கல்வியை வழங்குவதற்காக, மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவு (மித்ரா)...