ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி குற்றம் தடுப்புக் கழக மாணவர்களின் தனித்துவ நடவடிக்கைகள்.

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிபள்ளி மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கு நன்நெறி பண்புகளை மேலோங்கச் செய்யும் வகையில் தடுப்பு கழகம் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகளை பள்ளி அளவில் செய்து வரும் குற்றம் தடுப்புக்...

அனைத்துலக இளையோர் அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மகத்தான சாதனை

தெலுக் இந்தான், ஆக. 26-  கீழ்ப்பேராக் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி கொடை வள்ளல் அமரர் டத்தோ கரு. சிதம்பரம் பிள்ளையால் நிறுவப்பட்ட சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பன்னாட்டு அளவில் சாதனை...

உலக அபாகஸ், மனக்கணக்கு போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

அனைத்துலக அபாகஸ், மனக்கணக்கு போட்டி அண்மையில் தைவானில் ஆன்லைன் வழி நடந்தது. WAMAMRA (வமாம்ரா) உலக அபாகஸ், மனக்கணக்கு ஆய்வு சங்கம்  இயங்கலை வழி இப்போட்டியை நடத்தியது. இந்தப் போட்டி தைவானில் நடைபெற்றது. ...

காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு சிறப்பு மானியமாக வெ.3 லட்சம்

காஜாங்காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் அனைத்துலக ரீதியில் தனி முத்திரையைப் பதித்துள்ளது என்று கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் புகழாரம் சூட்டினார்.பள்ளியின் நூலகம், சுகாதார அறை திறப்பு, மாணவர்கள் உட்பட...

பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு நகல் எடுக்கும் இயந்திரம் டத்தோ வேலு வழங்கினார்

நாட்டில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பொது இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து பல்வேறு உதவிகளை - ஙே்வைகளை வழங்கி வருகின்றனர்.  அந்த வகையில் நீலாய் வட்டாரத்தில் அமைந்துள்ள பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு ம.இ.கா....

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல – எம் .முனியாண்டி

இப்போதைய பேச்சு தமிழ்ப்பள்ளி என்பதாகத்தான் இருக்க வேண்டும். வெகுவிரைவில் பள்ளிகள் திறக்கப்படவிருக்கின்றன என்பதுமட்டும் காரணமல்ல, தமிழ்ப்பள்ளிகளின் நிலையும் ஒரு காரணம் என்பதற்காக, இப்போதைய பேச்சு தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார் பினாங்கு மாநில...

பந்திங் ஜூக்ரா அரங்கில் 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல்தடப்போட்டி ,உற்ங்ாகம் தர திரளுங்கள்

மலேசிய வரலாற்றில் முதன் முதலாக கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல் தடப்போட்டிகள் பந்திங் ஜூக்ரா அரங்கில் நடைபெறவுள்ளது. நாளை 27.7.2019 சனிக்கிழமை 28.7.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு...

உலக யோகா பயிற்சியில் அதிகமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்

உலக யோகா தினத்தை முன்னிட்டு இங்கு சிலியாவ்  தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்ற யோகா தினத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் சீனப்பள்றி மாணவர்களும் கலந்துக் கொண்டனர்ரந்தாவ் சிலியாவ் சாலையில் அமைந்துள்ள இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளியில் உலக யோகா...

கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் பாலியல் தற்காப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிறு வயதினர் பாலியல் வன்முறை கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.  இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம், பொது இயக்கங்கள் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து அது நிகழ்ந்தே வருகிறது.இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து...

சாதனைக்கு மேல் சாதனை; கலக்குகிறார் புனிதமலர் இராஜசேகர்

நம்மில் பலருக்கு சதுரங்கம் விளையாடவே தெரியாது. தெரிந்தாலும் தேர்ச்சியாக விளையாட தெரியாது. சிலருக்கு வேகமாக விளையாடத் தெரியாது. அப்படியானால் கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாட முடியுமா?ஆம். முடியும் என நிரூபித்திருக்கிறார் பேராக் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின்...