உலக அறிவியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பப் போட்டி தாப்பா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று...

ராமேஸ்வரி ராஜா- மக்கள் ஓசை செய்தியாளர், தாப்பா, (ஜூன் 23) : இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் (Mica,IYSA (Indonesia Young Scientist Association), Jakarta Global University) இயங்கலை வாயிலாக 2021-ஆம் ஆண்டு...

ஔவையின் 109 ஆத்திச்சூடிகளும் அதன் பொருளும் இடைவிடாமல் ஒப்புவித்த மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி ;...

ராமேஸ்வரி ராஜாஈப்போ, ஜூலை. 30உலகளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு சாதனைகளை பேராக் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில்  ஔவையின் 109 ஆத்திச்சூடிகளும் அதன் பொருளும் இடைவிடாமல் ஒப்புவித்த மலேசியாவின்...

7 தமிழ்ப்பள்ளிகளில் இலவச சிற்றுண்டி

ஆயர் தாவார் -நாடு தழுவிய அளவில் 100 பள்ளிக்கூடங்களில் பரீட்சார்த்த அடிப்படையில் இலவசக் காலை சிற்றுண்டித் திட்டம் சத்துணவு விரிவாக்கத் திட்டமாகத் தொடங்கியிருக்கிறது.இதற்குத் தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் 7 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும்....

தமிழ்ப்பள்ளி மாணவி தாரணி பிரதமர் கிண்ண மலாய் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு

தைப்பிங், அண்மைக் காலமாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைக்கு மேல் சாதனைகளை தமதாக்கி வருகின்றனர். மலேசிய புத்தக சாதனை, கின்னஸ் சாதனை, ஆசியளவில் சாதனை என சாதனைகளை தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்தும் தமதாக்கி வருகின்றன. அவ்வகையில் தேசிய...

தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டியினை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியை...

நடைபாதை தமிழ் எழுத்து அகற்றம்

போர்ட்டிக்சன் -நெகிரி செம்பிலான், சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வகுப்பறை நடைபாதையில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துகளும் வாசகங்களும் நேற்று முன்தினம் அழிக்கப்பட்டன.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற மூன்று தரப்பின் சந்திப்பின்போது...

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள இந்திய குழந்தைகளுக்கான பாலர்பள்ளி கல்வி மானியமாக RM13.07 மில்லியன் ஒதுக்கீடு-...

புத்ராஜெயா, ஜூலை 6 : வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள (பி40) குழுவைச் சேர்ந்த நான்கு முதல் ஆறு வயதுடைய 5,164 இந்தியக் குழந்தைகளுக்கு பாலர் கல்வியை வழங்குவதற்காக, மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவு (மித்ரா)...

கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியை கோமதியின் அதிரடி சாதனைகள்

ஸ்கூடாய் -கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியை ச. கோமதி, கனடா, டொரோண் டோவில் நடைபெற்ற அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்திருக் கிறார். இந்தப் போட்டியில் அவர் இரண்டு தங்கப் பதக்கங்களையும்...

PENCAPAIAN SEKOLAH LADANG BAGAN DATOK DI ARENA ANTARABANGSA

Bagan Datok, 20 Julai- Sekolah Jenis Kebangsaan Bagan Dato Tamil / Telugu adalah sekolah ladang yang terletak di kawasan Bagan Datok. Sebilangan besar pelajar di...

5,000 அகல் விளக்குகளால் தேசிய தின சின்னம்

மெங்களம்பு தமிழ்ப்பள்ளியின் சாதனைஈப்போ -மெங்களம்பு தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்களின் முயற்சியினாலும் உழைப்பினாலும் 5 ஆயிரம் அகல் விளக்குகளினால் தேசிய தின சின்னம் உருவாக்கப்பட்டு பள்ளியின் வரலாற்று பதிவேட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில்...