வவ்வால் மூலம் பரவிய கொரோனா.
ஆய்வில் வெளியான தகவல். உலக நாடுகள் அதிருப்தி- கண்டனம்
கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவில்லை வவ்வாலிருந்து பரவியது என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்...
இந்திய – அமெரிக்கரான சோனல் புச்சாரின் பெயரில் தொடக்கப் பள்ளி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய - அமெரிக்கரான சோனல் புச்சாரின் பெயரில் தொடக்கப் பள்ளி நிறுவப்பட உள்ளது.
இதற்கு ஃபோர்ட் பெண்ட் சுதந்திர பள்ளி அறங்காவலர் குழு ஏகமனதோடு சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்...
சீன தயாரிப்பு தடுப்பூசி போட்டுக்கொண்ட இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா
-தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு
சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புதலைவர்கள் உச்சகட்ட பிரசாரம்; வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியாகிறது...சின்னங்களும் இன்றே ஒதுக்கப்படுகிறது கொரோனா...
ஹெராயின் கடத்திய இலங்கை படகு சிக்கியது
அரபிக் கடலில் அதிரடி,ஆயுதங்கள், - 6 சிங்களர் கைது
கேரளாவின் அரபிக் கடலில் விழிஞ்சம் கடற்கரைக்கு அருகே ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கடத்திச் சென்ற இலங்கை படகு பிடிபட்டது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த...
மெழுகுவத்தி ஏந்தி மக்கள் போராட்டம்
-மியன்மாரில் ராணுவ எதிர்ப்பாளர்கள்மியன்மாரின் யங்கூன் நகர முக்கிய சாலைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று குப்பைகளைக் கொட்டி தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.யங்கூன்: மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. ராணுவத்தின் அடக்குமுறைக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வாங்குவதாகத்...
வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம்
- 27,000 நிறுவனங்களில்
130,000 உள்ளூர்வாசிகளுக்கு வேலை‘பசிபிக் லாஜிஸ்டிக்ஸ்’ எனும் உள்ளூர் நிறுவனத்திற்கு இன்று (மார்ச் 31) வருகை மேற்கொண்டபோது மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இந்த விவரங்களை வெளியிட்டார்.வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தின்...
Perakam suara kokpit Sriwijaya Air ditemui
Perakam suara kokpit daripada pesawat Indonesia, Sriwijaya Air, yang terhempas telah ditemui, kata pihak berkuasa negara itu semalam, selepas dua bulan tragedi itu meragut...
இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதி
- பாகிஸ்தான் அரசு அனுமதிகடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதனால் இந்தியாவிலிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் தடை...
பிரேசிலில் முப்படை தளபதிகள்
-ஒரே நாளில் ராஜினாமாபிரேசிலில் முப்படைகளின் தளபதிகள் ஒரே நாளில் ராஜினாமா செய்தனர். இதனால் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனாரோவுக்கு நெருக்கடி முற்றுகிறது.பிரேசிலியா:சீனாவில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவிய உயிர்கொல்லி கொரோனா வைரசை...
உலகின் முதல் நாடாக விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி
- உருவாக்கியது ரஷியாகொரோனா வைரஸ் மனிதர்கள் மட்டும் இன்றி நாய், பூனை, குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மாஸ்கோ:சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த கொடிய...























