சோகத்தில் முடிந்த பிறந்தநாள் விழா..

ஸ்ப்ரே அடிக்கும் போது நடந்த அதிர்ச்சிஓர் இளைஞரின் பிறந்தநாள் விழாவில் ஸ்பரே ஃபோம் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில், பிறந்த நாள்...

தேர்தல் கருத்து கணிப்புகளை எப்போது வெளியிடலாம்?

- இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்தேர்தலின்போது வாக்குப்பதிவிற்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் மூலமாக வெளியிடுவதற்கான வரையறைகள் அறிவிக்கப்படுகின்றன.சென்னை:தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத...

மும்பை கொரோனா மருத்துவமனையில் தீ

  இருவர்  பலி.. பலர் காயம் மும்பை:மும்பை மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள ட்ரீம்ஸ் மால் சன்ரைஸ் மருத்துவமனை கொரோனா...

காய்ஞ்ச மண்ணு பச்ச மண்ணா மாறணுமா?

ஹாய் மச்சான்ஸ்- நமீதா 'கூல்' பிரசாரம் கரூர்:'தாமரை அரவக்குறிச்சியில் மலர்ந்தால் தமிழகம் வளரும்' என்று நடிகை நமீதா பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு வாக்கு சேகரித்தார். அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு வாக்கு...

15 மாதங்களுக்கு பின்.. முதல் வெளிநாட்டு பயணம்..

 -வங்கதேசம் புறப்பட்டார் பிரதமர் மோடி! டெல்லி:2 நாள் பயணமாக பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு இன்று சென்றுள்ளார். கொரோனா பரவலுக்கு பின் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் எதையும் ஏற்கொள்ளவில்லை. பாதுகாப்பு கருதியும், லாக்டவுன் காரணமாகவும் பிரதமர்...

கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி

-இந்தியா தடை விதிக்கவில்லைகொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல வெளிநாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.புதுடெல்லி:சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது.தற்போது உலகம்...

கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டி

 -தெருவில் விட சொன்ன மகன்கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை சொந்த குடும்பமே ஏற்றுக்கொள்ள மறுத்தது. தெருவில் விடும்படி அவரது மகனே கூறியது அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.புனே:மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த 13-ந ஆம் தேதி...

கருணாஸ் எம்.எல்.ஏ. வீட்டுக்காவலில் வைப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் போராட்டம் நடத்தப்போவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. அதன் கூட்டணி கட்சி...

மக்களே உஷார்.. இந்த மீனில் பிளாஸ்டிக் இருக்குதாம்

-அதிர்ச்சி தகவல்.!!! மீனில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் நிறைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் காய்கறிகள், பழங்கள்...

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 1 லட்சத்து 23 ஆயிரத்து 579 கிடைத்தது. தங்கம் 82 கிராம், வெள்ளி 383 கிலோ 150 கிராம், வெளிநாட்டுப் பணம் 39...