10-ஆவது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் இந்திய பிரதமர் மோடி

இந்தியாவில் இன்று 77-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த...

மணிப்பூர் கலவரம்; காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்குமாறு இரா.முத்தரசன் கோரிக்கை

சென்னை, ஆகஸ்ட்டு 14 : மணிப்பூர் கலவரத்தில் இருந்து தப்ப காட்டுக்குள் சென்ற தமிழகக் குடும்பங்களை மீட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரதமர்...

ஐந்து வயதில் மூன்று உலக சாதனைகள்: அசத்தும் சிறுவன்

கோவை: முதலாம் வகுப்பு படிக்கும் ஐந்து வயதான சித்தார்த் மூன்று உலக சாதனைக ளைப் புரிந்துள்ளான். கோவையைச் சேர்ந்த இச்சிறுவன் அனைத்துலக அளவில் நடைபெற்ற பல்வேறு தற்காப்பு தொடர்பான முப்பதுக்கும் மேற்பட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று...

முதல் நாளே ரூ.100 கோடியை நெருங்கிய ‘ஜெயிலர்’ வசூல்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, மிர்ணா நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தான் தற்போது சோசியல்...

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை!- எழும்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

  பிரபல நடிகையும் நடிகையும், முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்திருந்த நிலையில் 6 மாதம்...

ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள தயார்; ஆனால் ஒரு நிபந்தனை என்கிறார் ஷெர்லின் சோப்ரா

  மும்பை, ஆகஸ்ட்டு 11: தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக்கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து...

சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்த நீங்கல்லாம் பேசுறீங்க!

டெல்லி: மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி முன் வைத்த விமர்சனங்களுக்கு ஆக்ரோஷமான பதிலடி...

‘கேரளா’ பெயரை ‘கேரளம்’ என மாற்ற சட்டசபையில் தீர்மானம்

  திருவனந்தபுரம், ஆகஸ்ட்டு 9: கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதன்கிழமை இரண்டாம் நாள் சட்டசபைக் கூட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து...

சக்கர நாற்காலியில் மாநிலங்களவைக்கு சென்ற இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

புதுடெல்லி, அகஸ்ட்டு 9: டெல்லி அரசு உயரதிகாரிகளை கட்டுப்படுத்த வகைசெய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த மே 19ஆம் தேதி பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசு...

‘கறுப்பு நிறம் என கணவரை உதாசீனப்படுத்தும் மனைவி குற்றவாளி’- நீதிமன்றம்

பெங்களூரு, அகஸ்ட்டு 9: தனது "கணவர் கறுப்பாக இருக்கிறார் என்று மனைவி அவரை இடைவிடாமல் குறைகூறுவது ஒரு கொடுமை" மற்றும் அது ஒரு குற்றச்செயல் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த அடிப்படையில்...