Home Tags #China

Tag: #China

மூன்று சீன நிறுவனங்களின் பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை

நியூயார்க்: அமெரிக்கா, மேலும் மூன்று சீன நிறுவனங்கள் தயார் செய்யும் பொருள்களை அந்நாட்டிற்குள் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. ஊழியர்களை அதிக நேரம் வேலை செய்ய அச்சுறுத்தியது, வீகர் இன மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வேலையிடத்தில்...

ஒரே ஆண்டில் 70,000 பேரை காவு வாங்கிய சீனாவின் போதைப்பொருள்!- அதிர்ச்சியில் அமெரிக்கா

சீனாவில் இருந்து அதிக ஆபத்தான போதை மருந்தான ஃபெண்டானில் புழக்கம் தொடர்பிலான நடவடிக்கை முன்னெடுக்க அமெரிக்கா புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது.கடந்த ஒரே ஆண்டில் அமெரிக்காவில் ஃபெண்டானில் (fentanyl) போதை மருந்து காரணமாக...

உலகிலேயே அதிவேக இணையம் தன்வசம்; சீனா பெருமிதம்

பெய்ஜிங்: வினாடிக்கு 1.2 TB வேகம் கொண்ட இணையச் சேவை தன்னிடம் உள்ளதாகச் சீனா கூறியுள்ளது. பல நாடுகளில் இயங்கும் இணையச் சேவையை விட இது பன்மடங்கு வேகமானது. பெய்ஜிங் நகரை அந்நாட்டுத் தெற்குப் பகுதியுடன்...

சீனாவில் உடற்பயிற்சிக்கூடம் இடிந்து விழுந்து மூவர் மரணம்

பெய்ஜிங்: சீனாவின் வடகிழக்கு மாநிலமான ஹெய்லாங் ஜியாங்கில் உள்ள உடற்பயிற்சிக்கூடம் ஒன்று திங்கட்கிழமை இடிந்து விழுந்ததில், மூவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். ஹுவானன் கவுண்டியில் உள்ள ஜியாமுசி நகரில் இருக்கும் யுசெங்...

சீனச் சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்கு விசா இன்றி பயணிக்கலாம்

சீனாவிலிருந்து தாய்லாந்துக்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கு நேற்று முதல் விசா தேவையில்லை என்று தாய்லாந்து அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு சலுகை கஜகஸ்தானிலிருந்து வரும் பயணிகளுக்கும் பொருந்தும் என்றும், இத்திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை...

மலேசியா-சீனா இடையே 20 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின

நானிங்: மலேசியா- சீனாவிற்கிடையே மொத்தம் RM19.84 பில்லியன் மதிப்புள்ள மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MOUs) கையெழுத்திடப்பட்டுள்ளன. கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலைகள் அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பு குறித்து ஆராய்தல், சேமிப்பு மற்றும் தளவாடம், செம்பனை எண்ணெய்...

‘Air China’ விமான இயந்திரத்தில் தீ; சிங்கப்பூரில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்

சீனாவின் செங்டு நகரிலிருந்து பயணம் மேற்கொண்ட Air China பயணிகள் விமானத்தின் இடது புறத்தில் இருக்கும் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதால், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலை உருவானது. காலை...

20 வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீனா செல்கிறது மலேசிய பலாப்பழம்

பெட்டாலிங் ஜெயா: 20 வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மலேசிய பலாப்பழங்கள் (நாங்கா) சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக துணை வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் சான் ஃபூங் ஹின் தெரிவித்தார். இவ்வாண்டின் ஏப்ரல் 1ஆம் தேதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS