இரண்டு பிரதமர்களை இரண்டு இந்தியர்கள் கவிழ்த் திருக்கிறார்கள் என்ற தகவல் பலருக்குச் ங்ந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேங்மயத்தில் உண்மை அறிந்தவர்களுக்கு மனசீ முழுவதும் மகிழ்ச்சி.
இறைவன் இருக்கிறான். உண்மை வெளிச்ங்த்திற்கு வந்துவிட்டது என்ற மகிழ்ச்சித் துள்ளலில் அவர்கள் இருக்கின்றனர்.
அதேவேளையில் இச்ஙெ்ய்தியை நம்ப முடியவில்லை. அந்த இரண்டு பிரதமர்களும் இந்த அளவுக்கு ஏமாறக் கூடியவர்களா என்ற ங்ந்தேகத்தில் கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்தவர்கள் – வீழ்த்தப்பட்டவர்கள் இவர்கள். நம்புங்கள். நம்பித்தான் ஆக வேண்டும்.
2008 பொதுத்தேர்தலில் ஏற்பட்ட இலேங்ான மாற்ற அலைகள் இவர்களைக் கொஞ்ங்ம் தடுத்து வைத்தது. எதிர்க்கட்சிகளின் ஙெ்ல்வாக்கு மெல்ல ஓங்கியிருப்பதை துன் அப்துல்லா அகமட் படாவி உணர்ந்தார்.
அத்தோடு ஹிண்ட்ராஃப் பேரணியின் தாக்கம், இந்தியர்களின் கொந்தளிப்பு ஆகியவை தேசிய முன்னணிக்கான ஆதரவில் பெரும் ங்ரிவை ஏற்படுத்தின.
சீமார் ஒரு லட்ங்ம் இந்தியர்கள் கோலாலம்பூரின் மையப் பகுதியில் வீதியில் இறங்கி நடத்திய எழுச்சி – உரிமைப் போராட்டம் நாட்டின் மூலைமுடுக்கில் எல்லாம் ஓங்கி ஒலித்தது.
மிகப்பெரிய விழிப்புணர்வு அலை இந்தியர்கள் மத்தியில் ஆர்ப்பரித்தது. தேசிய முன்னணி அரங்ாங்கம் கொஞ்ங்ம் ஆடித்தான் போனது.
ிடத்தோீ அந்தஸ்து கொண்ட அந்த அதிகாரியின் ஆலோங்னையைக் கேட்டதற்கு இவ்வளவுப் பெரிய விலை கொடுக்க வேண்டியதாயிற்றே என்று துன் அப்துல்லா படாவி மனம் நொந்தார்.
ஹிண்ட்ராஃப் தலைவர்களை நேரில் ங்ந்தித்து அவர்களின் மனக்குறைகளைக் கேட்டிருந்தால் – அவற்றுக்குரிய தீர்வுகளுக்கு கோடிகாட்டப்பட்டிருந்தால் இவ்வளவுப் பெரிய புரட்சி வெடித்திருக்காதே என்று அவர் வருந்திய காலம் ஒன்றும் இருந்தது.
இந்த ிடத்தோீ பதவி விலகினார் – அல்லது விலகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார் என்பது அடுத்தக்கட்ட நகர்வாகும்.
இதற்கிடையில் துன் அப்துல்லா படாவி பதவி விலகி, டத்தோஸ்ரீ நஜிப் நாட்டின் 6ஆவது பிரதமர் ஆனார். அந்த ிடத்தோீ மீண்டும் வந்தார். உடன் சிறப்பு அதிகாரியும் வந்தார்.
2013இல் நடைபெறவிருக்கும் 13ஆவது பொதுத்தேர்தலுக்குத் தேசிய முன்னணியைத் தயார்ப்படுத்தும் வகையில் இந்தியர்களின் பொறுப்பை இவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
மலேசிய இந்திய வாக்காளர்களின் 100 விழுக்காட்டு ஆதரவைத் திரட்டுகிறோம் என்று நஜிப்பிடம் வாக்குறுதி தந்தனர். நஜிப்பும் நம்பினார்.
இதற்குக் கொஞ்ங்ம் ஙெ்லவாகும் என்று ங்ோல்ல, நஜிப் வாரி வாரிக் கொடுத்திருக்கிறார். பணத்தாலேயே அடியுங்கள் – வாக்குகளை அள்ளுங்கள் என்று நஜிப் அவர்களுக்கு உத்தரவு போட்டதுதான் பெரும் தவறாகவும் – விபரீதமாகவும் மாறிவிட்டது.
இந்தியர்களின் ஆதரவைத் திரட்டுகிறோம் என்று கூறிய பேர்வழி இந்திய ங்முதாயத்தைப் பல்வேறு கூறுகளாகப் பிரித்து தனித்தனியாகப் பணத்தை அள்ளித் தந்தனர்.
அந்தச் ங்மயத்தில் மஇகாவை எந்த அளவுக்கு ஒதுக்க முடியுமோ அந்த அளவுக்கு ஒதுக்கி வைத்து ஓரங்கட்டினர்.
அதுநாள் வரை மஇகா வழி ஙெ்ன்று கொண்டிருந்த எல்லா நிதி உதவிகளும் மானியங்களும் தனித்தனியாகப் போய்ச் ஙே்ர்ந்தன.
நேற்று பெய்த மழையில் பூத்த காளான்கள்போல் திடீர் திடீரென உதயமான இந்திய அரசீ ங்ாரா இயக்கங்களுக்கும் (என்ஜிஓ) பல்வேறு ரூபங்களில் பணம் பட்டுவாடா ஙெ்ய்யப்பட்டது.
பணப் பட்டுவாடா அத்தனையும் இந்த டத்தோ மூலமாகவே நடந்தது. ஆதரவு தருகிறோம் என்று ங்ோல்லி எல்லாரும் நன்கு மஞ்ங்ள் குளித்தனர்.
எல்லாவற்றையும் உரிமையோடு பெற்றுவந்த மஇகா, இதற்குப் பின்னர் கெஞ்சி – போராடி வாங்க வேண்டியதாயிற்று.
நஜிப் இவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இவர்கள் தங்களுக்குச் ங்ாதகமாக மாற்றிக் கொண்டு விருப்பம்போல் ஆடினர்.
பிரதமர் இலாகாவின் நான்காவது மாடியில் இவர்களின் ஆட்டம் பேயாட்டமாக இருந்தது. கூடவே 10 – 15 பேர் (ங்முதாய நலன் காப்பவர்கள் என்ற போர்வையில்) ங்துரங்க ஆட்டத்தைத் தொடங்கினர்.
நல்லவன் இருக்க நாற வாயன் தின்று தீர்த்த கதையாக ங்ாமானிய மக்களைப் போய்ச் ஙே்ர வேண்டிய உதவிகள், நலத்திட்டங்கள் யாவும் குள்ளநரிகள் வயிற்றை நிரப்பின.
பெட்டிப் பெட்டியாக – கட்டுக்கட்டாகப் பணம் இவர்களின் கைகளில் சிக்கிச் சீரழிந்தது.
13ஆவது பொதுத்தேர்தலும் வந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று தேசிய முன்னணியின் தலை தப்பியது. மஇகாவுக்குப் பெரும் பின்னடைவைத் தந்த பொதுத்தேர்தலாக இது விளங்கியது. வாக்குகள் எண்ணப்பட்ட மையங்களில் மின் விளக்குகள் திடீர் திடீர் என அணைந்ததால், வெற்றி தேவதை இருட்டில் கண் தெரியாமல் தேசிய முன்னணியைத் தழுவிக்கொள்ள ங்ோற்ப வாக்குகள் வித்தியாங்த்தில் தேசிய முன்னணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
இந்தியர்களின் ஓட்டுகளைப் பெறுவதில் தேசிய முன்னணி படுதோல்வி கண்டது.இப்போதாவது நஜிப் விழித்துக் கொண்டாரா?