மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது உணவு வழங்குதல் தவிர்த்தல் நல்லது

ஜியார்ஜ் டவுன், மார்ச் 30-

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருக்கும்போது பொதுமக்களுக்கு நேரில் சென்று உணவு வழங்குவதைத் தவிர்க்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அரசு சாரா தொண்டூழிய நிறுவனங்கள் இதுபோன்ற உதவிளைச் செய்துவருகிறது. இதனால் நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. என்று மாநில நல பராமரிப்பு சங்கத் தலைவர் பீ பூன் போ தெரிவித்துல்ளார்.

பொது இடங்களில் உணவளிப்பதனால் வெளிநடமாட்டத்தில் இருக்கின்றவர்களை ஈர்ப்பதாகக் கவரப்படும்.

மக்களுக்கு உணவு வழங்க விருப்பமுள்ளவர்கள் அவற்றை நேரில் சேர்க்குமாறு செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here