இன்று 11,618 பேருக்கு கோவிட் தொற்று

கோலாலம்பூர் – தினசரி புதிய கோவிட் -19 தொற்று இன்று 11,618 என அதிகரித்து வருகின்றன. கோவிட் தொற்று ஆரம்பத்தில் இருந்து  நாட்டில் பதிவு செய்யப்பட்ட அதிகமான கோவிட் தொற்று இதுவாகும்.  முன்னதாக, தினசரி புதிய கோவிட் -19 தொற்றின் அதிகபட்ச பதிவு செவ்வாயன்று 11,079.

சிலாங்கூரில் அதிகபட்சமாக 5,051 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here