ஜோகூர் கடற்பரப்பில் அடையாளம் தெரியாத நான்கு உடல்கள் மிதந்தன

 கிழக்கு ஜோகூர் கடற்கரையில் 48 மணி நேரத்திற்குள் தனித்தனி இடங்களில் நான்கு அடையாளம் தெரியாத உடல்கள் மிதப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சோதனையில் இதுவரை அந்தப் பகுதிக்கு அருகில் கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

நேற்று மாலை 4.40 மணியளவில் சுங்கை முசோவில் உள்ள மீன்பிடி மேம்பாட்டு வாரியத்தின் (LKIM) ஜெட்டியில் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here