2-ம் கட்டமாக 5,595 எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல்: 1.2 பில்லியன் லிட்டர் எரிபொருள் மிச்சம்

டெல்லி: நகரப் போக்குவரத்து வசதிக்காக இரண்டாம் கட்டமாக 64 நகரங்களுக்காக 5,595 எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க காற்று மாசுபாடைக் குறைக்கும் வகையில் எலெக்ட்ரிக் பேருந்துகளை...

வெள்ளம் பாதித்த 3 மாநிலங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ரயிலில் கட்டணம் தள்ளுபடி

பெங்களூரு: வெள்ளம் பாதித்த கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கு ரயிலில் நிவாரண பொருட்கள் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை...

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் ரிலையன்ஸ் முக்கிய பங்கு வகிக்கும் : ஆண்டு பொதுக்குழுவில் முகேஷ் அம்பானி உரை

மும்பை: இந்திய பொருளாதார மதிப்பு 2030-ம் ஆண்டில் 10 லட்சம் கோடி டாலராக உயரும் என்று முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது பொதுக்குழு இன்று நடைபெற்றது. இதில் பேசிய...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தாம் இருக்கிறேன் : வயநாடு தொகுதி எம்.பி. ராகுல்காந்தி உறுதி

வயநாடு: மக்களின் துயரத்தை தீர்ப்பதில் ஒவ்வொருவரும் பங்களிக்க வயநாடு எம்.பி. ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 2-வது நாளாக சந்தித்து ஆறுதல் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தாம்...
Rajapakshe & Kotabaya

இலங்கையில் அதிபர் பதவிக்கு ராஜபக்சேயின் தம்பி போட்டி

கொழும்பு இலங்கையில் எஸ்எல்பிபி கட்சியின் அதிபர் வேட்பாளராக, முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபயே ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், அதாவது டிசம்பர் 8ம் தேதிக்கு முன்னதாக அதிபர் தேர்தல்...

மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று  தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும்...

நெல்லை முன்னாள் மேயர்-கணவர் கொலை வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகர் மகன் கைது – பரபரப்பு தகவல்கள்

நெல்லை முன்னாள் பெண் மேயர், அவரது கணவர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகரின் மகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள்...

பாகிஸ்தானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது: 17 பேர் பலி

பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. ராவல்பிண்டி நகரில் உள்ள கார்ரிசன் நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 பைலட்கள் உள்பட 17 பேர் பலியானதாக முதற்கட்ட...

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த்தா மாயம்

கேஃப் காஃபி டே நிறுவனரும் எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுமான விஜி சித்தார்த்தா மாயமாகியுள்ளதால் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காஃபி டே நிறுவனரும்  கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன்...

ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது – ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்.

ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது என சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்து உள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக...