இந்தியாவில் நடைபெறும் விமான கண்காட்சியில் கலந்து கொள்ளவிருக்கும் RMAF தலைவர்

புதுடெல்லி: ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் (RMAF) தலைவர் ஜெனரல் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ முகமட் அஸ்கர் கான் கோரிமான் கான்  தென்னிந்தியாவில் திங்கள்கிழமை நடைபெறும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் கலந்து கொண்டு...

துருக்கியே நிலநடுக்கம்: மாயமான இந்தியப் பொறியியலாளர் விஜய்குமார் சடலமாக மீட்பு

துருக்கியே மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி...

முகத்தை பொலிவாக்க அழகு கிரீமை பயன்படுத்திய மாணவியின் விருப்பம் சிறுநீரகப் பாதிப்பில் முடிந்தது

தம்மை அழகாக காட்டுவதற்கு எந்த கிரீமை வேண்டுமானாலும் பயன்படுத்தும் ஒருவித மோகம் தற்கால இளையோர் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. ஆனால் அதன் விளைவுகளை அனுபவிக்கும் போது, ஏன் பூசினோம் என வேதனைக் கொள்வார்கள்....

புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை -வெளியான அதிரடி அறிவிப்பு

தமிழ் நாட்டிலுள்ள புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வெளியான போலீஸ் அறிவிப்பு அனைவராலும் வரவேற்கப்படுகிறது. புதுவையில் சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர...

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்

பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், ராணுவ நடவடிக்கை வாயிலாக 1999ல் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். 2009 வரை பாக்., அதிபராக பதவி வகித்துவந்தார். இந்தியா -...

கொடுமை! காதலியின் கணவனை கொன்று, பிணத்தை பங்களாவுக்கு பின்னால் புதைத்த அதிர்ச்சி சம்பவம்

சுபாங் ஜெயா: ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம்  ஒரு பங்களாவில் நடந்த சம்பவத்தில், தனது காதலியின் கணவரின் உடலைக் கொன்று புதைத்ததாக நம்பப்படும் ஒருவரின் ரகசியம் தெரியவந்தது. சுபாங்...

இந்திய சினிமாவின் மூத்த இயக்குநரும் நடிகருமான கே.விஸ்வநாத் காலமானார்

இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக தந்து 92வது வயதில் காலமானார். கமல்ஹாசன் நடிப்பில் உருவான சலங்கை ஒலி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார்....

சர்வதேச சக்தியாக இந்தியா உயர ஆதரவு அளிப்பதே எங்கள் விருப்பம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில், அமெரிக்காவுக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் உடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். இந்த நிலையில்,...

இந்திய மாநிலமான ஒடிசாவில் ஒரு அமைச்சரை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்

புதுடெல்லி: கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் அமைச்சர் ஒருவர் போலீஸ்காரரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் (வயது 60) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஜார்சுகுடா மாவட்டத்தின் பிரஜ்ராஜ்நகர்...

உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து மள மளவென சரிந்த கவுதம் அதானி

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி...