மனித உறுப்புகள் விற்பனை; சட்டவிரோத செயல் முறியடிப்பு
அரிசோனா:விஞ்ஞான ஆராய்ச்சிக்காக மனித உடல் பாகங்களைக் கொண்டு அதிர்ச்சியூட்டும் கண்டிப்பிடிப்புக்களை உருவாக்கி வந்த ஒரு அறிவியல் கூடத்தில் மனித உடல்கள் மற்றும் உறுப்புகளால் நிரப்பப்பட்ட வாளிகள், பிறப்பு உறுப்புகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.அரிசோனாவில் உள்ள...
55 காண்டா மிருகக் கொம்புகள் பறிமுதல்!
ஹனோய்,கடந்த வியாழக்கிழமை நொய் பாய் விமான நிலையத்தில் ‘பிளாஸ்டிக்’ பையில் சுற்றப்பட்டிருந்த 55 காண்டா மிருகங்களின் கொம்புகளை வியட்நாமிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சுமார் 125 கிலோ கிராம் எடை கொண்ட அந்தக் கொம்புகள்...
டைனோசர் முட்டைகளைக் கண்டெடுத்த 10 வயது சிறுவன்!
குவாங்டாங்,சீனாவில் ஒரு சிறுவன் சமீபத்தில் ஆற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது டைனோசர் முட்டைகளைக் கண்டான்.10 வயதான ஜாங் யாங்ஷே ஒரு ‘வால்நட்’ தாணியத்தைத் திறப்பதற்குக் கருவிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு விசித்திரமான தோற்றமுடைய கல்...
கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் பாலியல் தற்காப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
சிறு வயதினர் பாலியல் வன்முறை கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம், பொது இயக்கங்கள் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து அது நிகழ்ந்தே வருகிறது.இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து...
உலக யோகா பயிற்சியில் அதிகமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்
உலக யோகா தினத்தை முன்னிட்டு இங்கு சிலியாவ் தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்ற யோகா தினத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் சீனப்பள்றி மாணவர்களும் கலந்துக் கொண்டனர்ரந்தாவ் சிலியாவ் சாலையில் அமைந்துள்ள இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளியில் உலக யோகா...
பந்திங் ஜூக்ரா அரங்கில் 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல்தடப்போட்டி ,உற்ங்ாகம் தர திரளுங்கள்
மலேசிய வரலாற்றில் முதன் முதலாக கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல் தடப்போட்டிகள் பந்திங் ஜூக்ரா அரங்கில் நடைபெறவுள்ளது. நாளை 27.7.2019 சனிக்கிழமை 28.7.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு...
பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு நகல் எடுக்கும் இயந்திரம் டத்தோ வேலு வழங்கினார்
நாட்டில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பொது இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து பல்வேறு உதவிகளை - ஙே்வைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நீலாய் வட்டாரத்தில் அமைந்துள்ள பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு ம.இ.கா....
டிங்கில் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
டிங்கில் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம், மலேசிய சத்திய சாய் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இலவசமாக நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் சுமார் 200 பேர் கலந்து பயன் பெற்றனர்.சிப்பாங் மாவட்ட சுகாதார...
தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டியினை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியை...
பரபரப்பான இறுதியாட்டத்தில் பேராவை 1-0இல் வீழ்த்தி மலேசிய எப்.ஏ. கிண்ணத்தை வென்ற கெடாவுக்கு...
புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கெடா குழு 1-0 என்ற கோல்கணக்கில் பேராவை வீழ்த்தி எப்.ஏ. கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது.நேற்று முன்தினம் புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்த...













