ஜோகூர் சீக்மாவில் 30 விளையாட்டுப் போட்டிகள் கூடுதல் போட்டிகள் பரிசீலிக்கப்படலாம் அமைச்ங்ர் ங்டை் ங்ாடிக்...

அடுத்தாண்டு ஜோகூர் மாநிலத்தில் சீக்மா விளையாட்டுப் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. கடந்தாண்டு இப்போட்டியை பேரா ஏற்று நடத்தியது.ஜோகூர் சீக்மா போட்டியில் 30 வகையான விளையாட்டுகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளன. இன்னும் கூடுதல்...

மீண்டும் வருவேன் என்ற நம்பக்கை உள்ளது சிங்கப்பூரின் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங்...

2016இல்  ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் பிரிவில்  சிங்கப்பூரைச் ஙே்ர்ந்தஜோங்ப் ஸ்கூலிங் 50.39 விநாடிகளில் நீந்தி தங்கம் வென்று ங்ாதனை படைத்தார்.ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் நடந்த போட்டிகளில் ஜோங்ப்...

2 ஆண்டு, 9 அணிகள், 27 தொடர், 72 போட்டி ஆகஸ்ட் 1இல்...

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்டு 1ஆம் தேதி தொடங்குகிறது.இந்த தொடரில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்  முதல் 9 இடங்களைப் பிடித்த அணிகள் மட்டும் பங்கேற்கிறது....

மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று  தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும்...

நெல்லை முன்னாள் மேயர்-கணவர் கொலை வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகர் மகன் கைது –...

நெல்லை முன்னாள் பெண் மேயர், அவரது கணவர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகரின் மகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள்...

பாகிஸ்தானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது: 17 பேர் பலி

பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.ராவல்பிண்டி நகரில் உள்ள கார்ரிசன் நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 பைலட்கள் உள்பட 17 பேர் பலியானதாக முதற்கட்ட...

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த்தா மாயம்

கேஃப் காஃபி டே நிறுவனரும் எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுமான விஜி சித்தார்த்தா மாயமாகியுள்ளதால் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.காஃபி டே நிறுவனரும்  கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன்...

ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது – ஆறுமுகசாமி விசாரணை...

ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது என சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக...

கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா:

40 பேருக்கு சாதனையாளர்கள் விருதுகள்கோலாலம்பூர்,நாட்டில்  சரித்திரம் பெற்ற வர்த்தகச் சங்கங்களில் ஒன்றாக விளங்கும் கோலாலம்பூர் - சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா 7.9.2019ஆம் தேதி பங்சார் நெக்ஸஸ் மாநாட்டு...

உழைப்பின் இமயம் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன்

ஸீரோவில் இருந்து ஹீரோ ஆன பெரும் வெற்றிகரமான ஒரு தொழிலதிபராக மலேசியாவில் முத்திரை பதித்திருக்கிறார் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன்.15 வயதில் பள்ளிப் படிப்புக்கு விடை கொடுத்துவிட்டு 400 வெள்ளி ங்ம்பளத்தில் பட்டுவாடா பையனாக...