Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews
2023 துருக்கி ஏர்லைன்ஸ் கேஎல் டவர் அனைத்துலக கோபுரம் ஏறும் போட்டி
தியாகு, ரீத்தனா
கோலாலம்பூர்:
மெனாரா கோலாலம்பூர் (கேஎல் டவர்) 27ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்டோபர் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடக்க மாக 2023 துருக்கி ஏர்லைன்ஸ் கேஎல் டவர் அனைத்துலக...
DXN – European Wellness புரிந்துணர்வு ஒப்பந்தம்
ரீத்தனா, தியாகு
சைபர்ஜெயா:
DXN Holdings Berhad - European Wellness ஆகிய இரண்டு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி கையொப்பமிட்டது. இயற்கையான மேலும் மனித ஆரோக்கியத்திற்கான உணவுப்...
சமூக ஊடகத் தளங்களில் 3,150 மோசடி உள்ளடக்கங்கள் முடக்கம் துணை அமைச்சர்...
கோலாலம்பூர்:
இவ்வாண்டு ஜனவரி 1 முதல் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை சமூக ஊடகத் தளங்களில் மோசடி உள்ளடக்கங்களைக் கொண்ட 3,150 பதிவுகளை எம்சிஎம்சி எனப்படும் மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் முடக்கியது....
அனைத்துலக பொது வேலை வாய்ப்புக் கருத்தரங்கு, விருதளிப்பு மாபெரும் விருந்துபசரிப்பு நிகழ்ச்சி
L.K. ராஜ்
கோலாலம்பூர்:
பன்முகத்தில் ஒற்றுமை மலேசியாவின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கின்றது. அரசாங்கம் வகுக்கும் கொள்கைகளை அனுசரித்து திறன்மிக்க தொழிலாளர் பலத்தை வலுப்படுத்துவதில் அதீத பங்காற்றி வருபவர்களைக் கௌரவிப்பதில் மலேசிய அரசாங்கம் தனித்துவத்துடன் செயல்பட்டு வருகிறது...
அனைத்துலக வேலை வாய்ப்புக் கருத்தரங்கு ஆற்றல்மிகு தொழிலாளர்களை உருவாக்கும் களமாக விளங்கும்...
கோலாலம்பூர்:
2023 அனைத்துலக பொது வேலை வாய்ப்பு கருத்தரங்கு ஆற்றல்மிக்க தொழிலாளர்களை உருவாக்கும் ஒரு களமாக விளங்கும் என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அனைத்துலக பொது வேலை வாய்ப்பு கருத்தரங்கு...
புத்தாக்க கல்வி ஒத்துழைப்பு டி.எக்ஸ்.என்-சைபர்ஜெயா பல்கலைக்கழகம் கைகோப்பு.
தியாகராஜன், ரீத்தனா
சைபர்ஜெயா:
மலேசியாவில் தளமையாகத்தைக் கொண்டிருக்கும் டி.எக்ஸ்.என் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (DXN HOLDINGS BERHAD) சைபர்ஜெயா பல்கலைக்கழகத்துடன் (UoC) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துயிட்டது.
1991-ஆம் ஆண்டு நிறுவப்பட டி.எக்ஸ்.என் புத்தாக்க கல்வி, ஆராய்ச்சித் துறையில்...
அரசியலில் புதிய முகங்கள்!!
(EXCLUSIVE ARTICLE BY CHIEF EDITOR MR M.S. MARYANANDY)
நாட்டில் நடைபெற்ற 14, 15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய அரசியல் முகம் தோன்றியிருப்பதாகப் பல்வேறு தரப்பினர் கருதுகின்றனர்.
மலேசிய அரசியல் வரலாற்றில் இதற்கு...
மலேசியாவில் இனப் பாகுபாடு: இந்துக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
‘State of Discrimination Survey 2023' இன் வாக்கெடுப்பின் அடிப்படையில், மலேசியாவில் மிக உயர்ந்த அளவிலான மக்கள் இனப் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் மதம், பொருளாதார நிலை அல்லது பாலினம் போன்ற...
சலவைக் கூடத்தில் நாயைக் கொண்டு வந்ததற்காக திட்டு வாங்கிய நபர்- மலாக்காவில் சம்பவம்
மலாக்கா:
சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சீன இளைஞர் ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயைச் சலவை செய்யும் அறைக்குள் கொண்டு வந்ததற்காக அங்கிருந்த மலாய்க்காரர் என நம்பப்படும் ஒருவர் அவரை...
இனிமே இதை சாப்பிடும் போது ஒரு பொழுதும் ஒதுக்க மாட்டிங்கே….
பொதுவாக, சமையலில் தாளிப்பதற்கு பயன்படும் கறிவேப்பிலை சில பிரத்யோக மருத்துவ பயன்களையும் அளிக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஆகியவை கறிவேப்பிலையில் உள்ளடங்கி இருப்பதால் அது நல்ல இருதய செயல்பாட்டிற்கும்,...























