Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews
அனைவருக்கும் சமச்சீரான கல்வி.
பி.ஆர். ராஜன்
மலேசியாவில் வாழ்க்கையில் அனைத்துத் தரப்பினரையும் சேர்ந்த பிள்ளைகளுக்கு சமச்சீரான கல்வி வாய்ப்புகளை வழங்கும் கடப்பாட்டில் ஒற்றுமை அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து வங்தி படைத்தோர் - வங்தி இல்லாதோர் என்ற...
2023ஆம் ஆண்டு Miss SHOPhia Shopping Hunt 5.0 பினாங்கில் நடைபெற்ற ஆய்வுடன் கூடிய...
கவின்மலர்
ஜார்ஜ்டவுன்:
மிஸ் ஷோப்பியா ஷாப்பிங் ஹண்ட் 5.0 (Miss SHOPhia Shopping Hunt 5.0) - 2023 என்னும் மாறுபட்ட ஆய்வுடன் கூடிய தேடல் பயணம் பினாங்கில் நடைபெற்றது.
மலேசிய சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் கோலாலம்பூர், சிலாங்கூருக்கு...
கோழி விலை அதிகரிப்பா? துணிந்து புகார் செய்யுங்கள் பொதுமக்களுக்கு FOMCA ஆலோசனை
கோலாலம்பூர்:
கோழி விலை நேற்று முதல் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தங்களது பணக் கையிருப்பைக் கவனத்தில் கொண்டு விலை ஒப்பீடு செய்து அதனை வாங்க வேண்டும் என்று மலேசியப் பயனீட்டாளர் சங்கங்களின்...
இருதய நோய்க்கு அடுத்து மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிப்பு
எம். அன்பாகாஜாங்:
ஊழியர்களின் உடல்நலம் மேலும் அம்சங்களை உள்ளடக்கிய தேசிய மனிதவளக் கொள்கையை மனிதவள அமைச்சு உருவாக்கி வருகிறது என்று அதன் அமைச்சர் வ. சிவகுமார் நேற்று தெரிவித்தார். தேசிய மனிதவளக் கொள்கையை உருவாக்குவதில்...
ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பும் நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை சிவநேசன் எச்சரிக்கை
டில்லிராணி முத்து
சுங்காய்:
ஃபேஸ்புக்கில் தமக்கு எதிராக உண்மையற்ற தகவலை பதிவேற்றம் செய்திருக்கும் நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஒருபோதும் நான் தயங்க மாட்டேன் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினரும் பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம்,...
மீண்டும் இரட்டைச் சாதனை; தீவிரப் பயிற்சியில் டாக்டர் ஜெய்பிரபாகரன்.
பி. ராமமூர்த்தி
மெந்தகாப், நவ. 1-
பகாங் லிப்பிஸ் மண்ணின் மைந்தரான 26 வயது உடற்பயிற்சி பயிற்றுநர் டாக்டர் ஜெய்பிரபாகரன் 2023 ஆகஸ்டு மாதம் 12 மணி நேரம் இடைவிடாது கார்டியோ எடை தூக்கும் பயிற்சியை...
சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்குத் தடுப்பு நடவடிக்கை முன்னெடுப்பு ஷா ரெட்ஸான் தகவல்
எம். அன்பா
காஜாங்:
சுங்கை தங்காஸ் சாலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக அச்சாலை மறுசீரமைப்பு செய்யப்பட்டு தரம் உயர்த்தப்படும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷா ரெட்ஸான் ஜொஹான் கூறினார்.
கடந்த சில வாரங்களாக...
மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை ஏற்பாட்டில் ” We Empower 6.0″
கோலாலம்பூர்:
மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் இத்தவணைக்கான முதல் செயல்திட்டமாக We Empower 6.0 திகழ்கிறது.
We Empower 6.0 என்பது அனைத்து இன மாணவர்களையும் உள்ளடக்கிய சமமான, தரமான கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கும்...
மலேசிய பொதுப் பல்கலைக்கழகத்தின் 27ஆவது பட்டமளிப்பு விழா.
கோலாலம்பூர்:
அண்மையில் நடைபெற்ற மலேசிய பொதுப் பல்கலைக்கழகத்தின் 27ஆவது பட்டமளிப்பு விழாவில் 90 வயதான கிருஷ்ணன் எம்பிஏ துறையில் பட்டம்பெற்று கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
இந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற...
துப்புரவுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் கார்ச்சர், மைடின், அஸ்பான்சூரி நிறுவனங்கள்
தி. மோகன்
சுபாங் ஜெயா:
நாட்டு மக்கள் தூசியை அகற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கார்ச்சர் நிறுவனம் மைடின், அஸ்பான்சூரி நிறுவனங்களுடன் இணைந்து தூய்மையான நாளுக்கு நன்றி கூறும் தினத்தைக் கொண்டாடியது. நாட்டிலுள்ள நவீன நிறுவனங்கள்...






















