Friday, November 27, 2020

பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 அமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஜ் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அரசுமுறை பயணமாக வரும் 23, 24ல் ஐக்கிய...

மதங்களை உடைத் தெறிந்த மனித நேயம்!! : மத பேதமின்றி வெள்ள நீர் புகுந்த கோயில், மசூதியை சுத்தம்...

பெங்களூரு கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோவில்கள் மற்றும் மசூதிகளை இந்து முஸ்லீம் இளைஞர்கள் ஒன்றாக கைக் கோர்த்து சுத்தம் செய்து வருவது நெகிழ்சியை ஏற்படுத்தி வருகிறது.கடும் மழை,...

பாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

அறந்தாங்கி  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி,தமிழக அரசு எந்த முன் அறிவிப்பின்றி பால் விலையை உயர்த்தியுள்ளது. இது பொது மக்களை பெரிதும் பாதிக்கும். மேட்டூர்...

மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் பேருந்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் உயரிழப்பு

மகாராஷ்ட்டிரா மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள நிம்குல் கிராமம் ஷஹடா-தொண்டைச்சா அருகே சாலையில் பேருந்தின் மீது எதிர்திசையில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மேலும் இந்த விப்த்தில் 11 பேர் சம்பவ...

ஜம்மு காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பிய நிலையில் இன்று 190 தொடக்கப் பள்ளிகள் திறப்பு

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து, இன்று முதல் 190 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜம்மு காஷ்மீர் திட்டம்...

அன்புமணி ராமதாஸ் ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

டெல்லி அன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் மறு விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய சோதனையின் போது எடுத்த வீடியோ...

காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்

கொல்கத்தா நேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் என நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின்  உயர்மட்டக்...

86வது பிறந்தநாள் விழா முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது    சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், தொண்டர்கள் கொட்டும் மழையில்...

ஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு நடக்கும்…

பெங்களூரு கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில்  குமாரசாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை  தொடர்ந்து பாஜ ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலை மாதம்...

சட்டப்பேரவையில் அறிவித்தப்படி பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு: சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று பால்கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தினசரி 2 கோடி லிட்டர்  பால் உற்பத்தியாகிறது. இதில் 1.76 கோடி லிட்டர் பால் விற்பனைக்கு...