பெண்ணை அடிக்கிறீங்களே..பாஜக முழுக்க ரவுடி! அடாவடி தான் மாற்று அரசியலா?

திருப்பூர் : திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய பாஜக பிரமுகர் சின்னசாமி மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பாஜகவை அதிமுக மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது....

உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை: பறிபோன 26 வயது இளைஞரது உயிர்

புதுவை: உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையின்போது புதுவையைச் சேர்ந்த 26 வயதான ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக அவதிப்பட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை பம்மல்...

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை, ரூ.15,000 அபராதம் -நீதிமன்றம் அறிவிப்பு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை கருத்து வெளியிட்டதற்காக நடிகர் எஸ்.வி.சேகர்க்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகர், பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் கடந்த 2018ம் ஆண்டில் பெண்...

திமுகவின் ‘முத்தமிழ் முருகன்’ மாநாடு அறிவிப்பு: இந்து வாக்குகளை கவரும் ‘அரசியல் தந்திரமா’?

தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்திருப்பது, பாஜகவிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. பாஜக மட்டுமல்லாமல், ‘முருகன்...

அரசியலில் குதித்த நடிகர் சிவக்குமார்.. விசிக வேட்பாளருக்கு வெளிப்படை ஆதரவு

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஆதரவு கடிதம் எழுதி...

பாஜக தெற்கை குறி வைக்க “முக்கிய” காரணமே இதுதான்.. இந்த முறையும் மரண அடிதான்

சென்னை: வட இந்தியாவில் பறிபோகும் சீட்களை ஈடுகட்ட தெற்கை குறி வைத்துள்ளது பாஜக, தென்னிந்தியாவின் தேர்தல் முடிவுகள் இந்த முறையும் பாஜகவுக்கு மரண அடிதான் எனக் கூறியுள்ளார் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான...

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஒலிவியர்  இந்தியா வலுவான செயல்திறன் கொண்ட நாடாக உள்ளது. இதன் மூலம், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது. 2023 முதல்...

வெயில் இங்க கொல்லுது.. கொடைக்கானலில் முதல்வருக்கு ஓய்வா?

மதுரை: தமிழகத்தில் வெப்ப சலனத்தை எதிர்கொள்ள எந்த செயல் திட்டத்தை எடுக்கவில்லை.. ஆனால் கோடை வெயில் காரணமாக முதலமைச்சர் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று உள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

கிலோ கணக்கில் தங்கம் திருடிய குற்றச்சாட்டில் நடிகை கைது

தோழி என்று சொல்லி நட்பு வளர்த்து, பழகிய வீட்டிலேயே கிலோ கணக்கில் நகைத்திருட்டில் ஈடுபட்டிருக்கிறார் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரும், நடிகையுமான செளமியா ஷெட்டி. இதனைக் கண்டறிந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும்...

தேமுதிக சார்பாக விருதுநகரில் களமிறங்குகிறார் கேப்டன் மகன் விஜயபிரபாகரன்

சென்னை : அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், செய்திகளின்படி, தேமுதிக.விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தேமுதிக சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்களை கட்சி அலுவலகத்திற்கு...