அவதார்- 2 உலக அளவில் ரூ.7000 கோடி வசூலை குவித்து சாதனை: இந்தியாவில் ரூ.300 கோடி

தற்போது உலகம் முழுவதும் அவதார்  தி வே ஆப் வாட்டர்  திரைப்படத்தின் வசூல்  1 பில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம்...

வாரிசு இசை வெளியீட்டு விழா: ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து டுவிட்டரில் பதிவிட்ட நடிகர் விஜய்

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்றிரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது....

‘ட்ரம்ப் சுவர்’ ஏறிய குஜராத் வாலிபர் உயிரிழப்பு

மெக்சிகோ: மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுக்க, முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சி காலத்தில் எல்லையில் பிரம்மாண்ட தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இதை ‘ட்ரம்ப் சுவர்’ என்றே அழைக்கின்றனர். குஜராத்...

கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு: பொது மக்களுக்கு இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்

சீனாவில் புதிய வகை உரு மாறிய கொரோனா (BF.7) வேகமாக பரவி வருகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகலும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய...

பிரபல பிரெஞ்சு தொடர் கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ், நேபாள சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்

இந்திய - வியட்நாம் நாடுகளை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் (வயது 78). இவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். ஆசியாவில் 1970-ம் ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த கொடூரர் என...

சமந்தா சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா ?

சமந்தா நடிப்பில் ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் வெளியான  திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  பான்...

தனுஷ் அஜித்துக்கு வில்லனா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்தில் வில்லன் வேடத்தில் தனுஷை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புவதாகவும், தனுஷை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. முன்னணி...

2022 பிரபல சினிமா பட்டியலில் இடம் பிடித்த தென்னிந்திய படங்கள்

தென்னிந்திய சினிமா "பாக்ஸ் ஆபிஸ்"  என்பது   வசூல்  மற்றும் வெளிநாட்டு விருதுகளை  அடிப்படையாகக் கொண்டது. தென்னிந்திய சினிமாக்கள் தற்போது இந்திய பொழுதுபோக்கு சந்தையை ஆளுகின்றன. சமீபத்தில், IMDB 2022 ஆம் ஆண்டின் முதல்...

கோல்டன் குளோப் விருதுகள் 2023 பட்டியலில் ராஜமௌலியின் `RRR’

80 ஆவது கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைப்  பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ராஜமௌலியின் 'RRR' திரைப்படம் இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   2023 ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சர்வதேச அளவிலான 80ஆவது...

ஓடும் வாடகைக் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டதில் 10 மாதக் குழந்தை மரணம் ; தாய் மானபங்கம்

இந்தியாவில் ஓடும் வாடகைக் காரிலிருந்து பத்து மாத குழந்தை ஒன்று தூக்கி எறியப்பட்டதில், அது பரிதாபமாக உயிரிழந்தது . வாடகைக் காரிலிருந்த குழந்தையின் தாயார் மானபங்கம் செய்யப்பட்டு, அவரும் வாகனத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டதால்...