அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து

இத்தாலியில் , கர்ப்பிணி உள்பட 7 பேர் பலி!இத்தாலியில் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 46 பேரை மீட்புக்குழுவினர் மீட்டனர். இந்த விபத்தில் மேலும் 9 பேர் மாயமாகி உள்ளனர்.ரோம்:இத்தாலி...

பிரான்சில், கொரோனா 4- ஆம் அலை

செப்டம்பரில் ஏற்பட வாய்ப்பு - அறிவியல் ஆலோசகர் அதிர்ச்சி தகவல்கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 4ம் அலையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடுவதை தீவிரபடுத்த வேண்டும் என்றும் அறிவியல் ஆலோசகர் கூறியுள்ளார்.பாரீஸ்:உலகையே ஆட்டிப்படைத்து வரும்...

டயானா பிறந்த தினம்: ஜூலை 1- 1961

ஒரு வரலாற்றின் முகவரி டயானா!இவரது இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் 1961-ம் ஆண்டு ஜூலை 1-ஆம்தேதி பிறந்தார். வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி.இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹாரி) ஆகியோர்...

கனடாவில் வரலாறு காணாத வெப்பம்; கடந்த 4 நாட்களில் 134 பேர் மரணம்

கனடா, ( ஜூன் 30) : கனடாவில் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ள வெப்பத்தால், கடந்த 4 நாட்களில் 134 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. பெரும்பான்மையான மாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்...

இருவேறு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள முடியுமா?

 பிரிட்டன் ஆய்வுகள் என்ன சொல்கின்றன!கொரோனா தொடர்பில் உலகளாவிய மக்களுக்கு இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. அதாவது இரு வேறுபட்ட தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் பாதக, சாதகமாக  இருக்குமா என்பதுதான்?  வேறுவகையான இரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களும் நலமாக...

தன்பாலின உறவாளர்களுக்கும் பிரான்ஸ் உறுதிப்படுத்திய உரிமை

உலகிலேயே முதன்முறையாக தன்பாலினத்தார்கள் உலகமெங்கிலும் இருக்கிறார்கள். இவர்களின் படைப்பு ரகசியமானதல்ல. இறைவனின் படைப்பினில் இவர்களும் ஓர் அங்கம் . படைப்பைச் செய்தது இறை என்றால் தவறு எங்கே நடந்திருக்கிறது? இந்த ஆராய்ச்சியெல்லாம் அவசியமற்றதுதான் என்றால் சட்டத்திற்கு...

அமெரிக்கா ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி: இறுதி போட்டியாளர்கள் 11 பேரில் 9 பேர் இந்திய...

அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் ‘ஸ்பெல்லிங் பீ’ என்ற போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து...

கொரோனாவை துல்லியமாக கண்டறியும் மாஸ்க்!

ஓர் அசத்தல் கண்டுபிடிப்பு !கொரோனா பாதிப்பை 90 நிமிடங்களில் கண்டறிய பிரத்யேகமாக மாஸ்க் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பொதுவாக ஆர்டிபிசிஆர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதாவது மூக்கில் சளி மற்றும் வாயில் உமிழ்...

திருமுகத்தைக் காட்டினால் போதும்

கோரொனா இருக்கா!-  சொல்லும் ஸ்மார்ட் செல்போன்!உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்றின் 2- ஆவது அலை உருவாகி உலக...

புதிய மசோதாவால் தென் ஆப்பிரிக்காவில் சர்ச்சை

பெண்கள் பல ஆண்களை மணக்கலாமா?தென்னாப்பிரிக்காவில் பெண்கள் பல மணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் மசோதாவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் ஆண்கள் பல பெண்களை...