Home Tags APM

Tag: APM

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக பதிவு

கோத்தா பாரு: இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) காலை 8 மணி நிலவரப்படி, பாசீர் மாஸ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,952 குடும்பங்களைச் சேர்ந்த 6,009 பேர் இன்னமும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க...

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,530 ஆக அதிகரிப்பு

கோத்தா பாரு: இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 4) காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,462 குடும்பங்களைச் சேர்ந்த 4,530 பேராக உயர்ந்துள்ளது, இது நேற்று இரவு 1,405 குடும்பங்களைச்...

சட்டவிரோத வழிகளில் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக 26 வெளிநாட்டினர் மீது குற்றச்சாட்டு

போர்ட்டிக்சன்: சட்டவிரோத வழிகளில் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக 26 வெளிநாட்டினர் மீது இன்று போர்ட்டிக்சன் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகளின்படி, அவர்கள் அனைவரும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 5(1) இன்...

பேராக், கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 356 ஆக குறைந்துள்ளது

கோலாலம்பூர்: கெடா மற்றும் பேராக்கில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 356 ஆக குறைந்துள்ளது. கெடாவில் காலை 8 மணி நிலவரப்படி, நான்கு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 81 குடும்பங்களைச்...

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்: பேராக்கில் வெள்ளம் நேற்றிரவு சீரடைந்த நிலையில் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கெடாவில், நேற்று காலை நிவாரண மையங்களில் தங்கியிருந்த 34 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேருடன் ஒப்பிடும்போது, நேற்று...

கெடா வெள்ளம் : மேலும் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் திறப்பு

அலோர் ஸ்டார்: நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் உள்ள எட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின, இதைத்தொடர்ந்து கெடாவில் மேலும் இரண்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன. கெடா பேரிடர்...

சுங்கை பட்டாணியில் திடீர் வெள்ளம்; 100க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

சுங்கை பட்டாணி: நேற்று பல மணிநேரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கோலாமுடாவில் நான்கு துணை மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து, நேற்று மாலை 100க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மூன்று தற்காலிக வெள்ள நிவாரண...

குருண் பகுதியில் உள்ள ஆறு கிராமங்களில் திடீர் வெள்ளம்

கோலா மூடா: நேற்று மாலை பெய்த தொடர் கனமழையைத் தொடர்ந்து குருண் பகுதியில் உள்ள 6 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அங்குள்ள 21 வீடுகள் பாதிக்கப்பட்டன. கம்போங் சுங்கை குன்யிட், கம்போங் சுங்கை பாடாக்,...

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 408 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

அலோர் ஸ்டார்: கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 136 குடும்பங்களைச் சேர்ந்த 408 பேராகக் குறைந்துள்ளது. இது நேற்று இரவு 147 குடும்பங்களைச் சேர்ந்த 437 பேராக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS