முகம் சுழிக்கவைக்கும் காட்சிகள் தேவையா? சீரியலுக்கு எதிராக சீறும் ரசிகர்கள்!

”குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் சீரியல்களில் எதற்கு இவ்வளவு நெருக்கமான காட்சிகள்?” என பிரபல தனியார் டிவி-யில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். சேனல்களின் டிஆர்பி-க்காக சின்னத்திரையில் நடிகர்களுக்கு ஆக்‌ஷன்...

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி!

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், நாளை காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனவும் தெரிகிறது. கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர்...

சக நடிகரை கேலி செய்த பாலிவுட் நடிகர்;மனைவி எடுத்த விபரீத முடிவு!

படப்பிடிப்புத் தளத்தில் விளையாட்டாக சகநடிகர் குறித்து அவர் மனைவியிடம் கேலி செய்திருக்கிறார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். இதனையடுத்து, அந்த நடிகரின் மனைவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இந்த சம்பவத்தால் பதறிப் போயிருக்கிறார் நடிகர்...

போதைப் பொருள் கடத்தல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளத் தயார் -இயக்குநர் அமீர் உறுதி

ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்...

பேய்ப்படத்தில் கிளாமர் எதுக்கு.. ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சுந்தர் சி அதிரடி!

சென்னை: நடிகர் சுந்தர் சியின் அரண்மனை படங்கள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டு விரைவில் ரிலீசாகவுள்ளது. படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி ரிலீஸ்...

சித்தார்த்- அதிதி ராவ் திருமணம்

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தின்மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் சித்தார்த். இவர் இந்தி, தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர்...

லொள்ளுசபா புகழ் சேஷூ இயற்கை எய்தினார்

வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்து ரசிகர்களின் கைத்தட்டல்களை வாங்கி அனைவரையும் சிரிக்க வைத்த லொள்ளுசபா புகழ் சேஷூ அவர்கள் இன்று காலமானார். தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்...

‘புஷ்பா2’ வில் மீண்டும் சமந்தா

அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா2’ படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் சுகுமார் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானத்...

கல்யாண நேரத்துல நெகடிவ் கமென்ட்ஸ்; கலங்கிய இந்திரஜா ஷங்கர்!

”ஹல்தி நிகழ்ச்சி ஏன் வைத்தீர்கள்? அது வட இந்தியா கொண்டாட்டம். நம் கலாச்சாரத்தை மறந்து விட்டீர்களா?” என தங்களைத் திட்டி வரும் கமென்ட்ஸ் பார்க்கும்போது கல்யாண நேரத்தில் கஷ்டமாக இருப்பதாக கூறியுள்ளார் இந்திரஜா...

தேர்தல் முடியும் வரை நடிகர் சிவராஜ்குமாரின் திரைப்படங்கள், விளம்பரங்களை தடை செய்ய கோரிக்கை

தேர்தல் முடியும் வரை கர்நாடகாவில் நடிகர் சிவராஜ்குமாரின் திரைப்படங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சிவராஜ்குமார்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS