Home Tags #haze

Tag: #haze

இன்று காலை 8 மணி நிலவரப்படி கிள்ளானில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவு

கோலாலம்பூர்: இன்று (அக். 19) காலை 8 மணி நிலவரப்படி, நாட்டின் ஒரு பகுதியில் அதாவது கிள்ளான் பகுதியில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) பதிவாகியுள்ளது. மலேசியன் காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு...

காலை 9 மணி நிலவரப்படி நாட்டின் நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்...

கோலாலம்பூர்: இன்று காலை 9 மணி நிலவரப்படி, நாட்டிலுள்ள நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன, அவற்றில் கிள்ளான் அதிகபட்சமாக 155 API ஐப் பதிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் துறையின்...

பத்து பஹாட், லார்கின் பகுதிகளில் தொடர்ந்தும் ஆரோக்கியமற்ற காற்றுத்தரம் பதிவு

கோலாலம்பூர்: இன்று காலை 9 மணி நிலவரப்படி, ஜோகூரில் உள்ள இரண்டு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன. சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளத்தின்படி,...

இன்று காலை 9 மணி நிலவரப்படி நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத்தரம் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய் (அக். 10) காலை 9 மணி நிலவரப்படி, நாட்டின் நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன. இதில் செராஸில் அதிகபட்சமாக காற்று மாசுக் குறியீடு 169...

காலை 8 மணி நிலவரப்படி நாட்டின் 10 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத்தரம் பதிவு

கோலாலம்பூர்: இன்று (அக். 9) காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள பத்துப் பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவைப் பதிவு செய்துள்ளன. இதில் மிக மோசமாக கிள்ளான் பள்ளத்தாக்கு...

புகைமூட்டத்தை தடுக்க வலுவான நடவடிக்கை தொடர்பில் பரிசீலனை- சுற்றுச் சூழல் அமைச்சர்

கோலாலம்பூர்: மலேசியாவில் புகைமூட்டம் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக சுற்றுச் சூழல் அமைச்சர் நாஸ்மி அகமட் தெரிவித்தார். இந்தோனேசியாவில் காட்டுப் பகுதிகளில் தீ...

மாலை 4 மணி நிலவரப்படி நாட்டின் ஐந்து பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தை பதிவு...

கோலாலம்பூர்: மாலை 4 மணி நிலவரப்படி, ஜோகூரில் உள்ள நான்கு பகுதிகள், நெகிரி செம்பிலானில் ஒரு பகுதியும் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீட்டு அளவீடுகளை இன்று பதிவு செய்துள்ளன. இது ஜோகூரில் காலை 9...

நீலாய், புக்கிட் ரம்பாய் பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீடு பதிவு

கோலாலம்பூர்: நாடு முழுவதும் புகைமூட்டத்தின் தாக்கம் ஒவ்வொருநாளும் அதிகரித்துவரும் நிலையில், நெகிரி செம்பிலான் நீலாய் பகுதியில் அதிகளவில் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீடு பதிவாகியுள்ளது. அங்கு காற்று மாசு குறியீடு 151-ஆகவும், அதேநேரத்தில் மலாக்காவின்...

செயற்கை மழை பொழிவிக்கும் திட்டமில்லை -சுற்றுச்சூழல் அமைச்சு

கோலாலம்பூர்: மலேசியாவில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. அதைச் சமாளிக்கச் செயற்கை மழை பொழிய வைக்க முயற்சி மேற்கொள்ளுதல், பள்ளிகளை மூடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சு...

நாட்டின் 9 மாநிலங்களை உள்ளடக்கிய 16 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு பதிவு

கோலாலம்பூர்: இன்று (அக் 2) காலை 9 மணி நிலவரப்படி, நாட்டின் ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கிய 16 இடங்களில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) பதிவாகியுள்ளது. மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS