Home Tags #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews

Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனமோட்டும் வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை -33 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மலாக்கா: நாட்டின் சாலைகளில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பயணிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கவலையளிக்கும் விஷயமாகவுள்ளது என்று சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்த பிரச்ச்சினைய தீர்க்கும் வகையில் சாலைத் தடைகளில் குறித்த வெளிநாட்டினரைக் கவனிப்பதே...

ஜோகூர் கடைவீட்டுத் தொகுதியில் தீ; மூன்று பிள்ளைகளின் தாயார் மரணம்

ஜோகூர் பாரு: கம்போங் வாடி ஹனாவிலுள்ள ஜாலான் சென்யூம் பகுதியில் உள்ள கடைவீட்டுத் தொகுதி இன்று புதன்கிழமை (செப்டம்பர் 13) அதிகாலை தீப்பிடித்து எரிந்ததில் மூன்று குழந்தைகளின் தாய் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதிகாலை 4.53 மணிக்கு...

தொடரும் தொலைபேசி மோசடி; சரவாக்கை சேர்ந்த பெண் RM600,000 இழந்தார்

சிபு: தொலைபேசி மோசடியில் சிக்கி சரவாக்கை சேர்ந்த பெண் ஒருவர் RM600,000 ஏமாந்தார் என்று சரவாக் போலீஸ் கமிஷனர் டத்தோ முகமட் அஸ்மான் சப்ரி கூறினார். இது தொடர்பாக 40 வயதான பெண் அரசு ஊழியர்...

மலேசிய தின கொண்டாட்டம்: சரவாக்கில் 457 போலீசார் பணியில் ஈடுபடுவர்

கூச்சிங்: வரும் சனிக்கிழமை பெர்பாடுவான் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள மலேசிய தின கொண்டாட்டத்தை சுமூகமாக நடத்துவதற்காக மொத்தம் 457 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, சரவாக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அஸ்மான் அகமட்...

நண்பரின் கொலையில் சந்தேகத்தின் பேரில் லோரி ஓட்டுனரை செபாங் போலீசார் கைது செய்துள்ளனர்

செபாங்41 வயதான லோரி ஓட்டுனர் ஒருவரைக் கொலைச் சந்தேகத்தின் பேரில் போலீசார்  கைது செய்துள்ளனர்.கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி இங்குள்ள ஜலான் யுபிஎம், டத்தோ அபுபக்கர் பகிண்டா என்ற இடத்தில் ஒரு...

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை மறுஆய்வுச் சட்டம் நேற்று அமலுக்கு வந்தது

புத்ராஜெயா கட்டாய மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மொத்தம் 1,020 கைதிகள் இப்போது தண்டனை மறு ஆய்வுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். பிரதமர் துறையின் (சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ...

பினாங்கின் இரண்டாவது பாலத்தின் ஒரு பகுதி இந்த வார இறுதியில் மூடப்படும்

ஜார்ஜ் டவுன்சுல்தான் அப்துல் ஹலீம் முஅத்ஸம் ஷா பாலத்தின் (JSAHMS) ஒரு பகுதி அல்லது இரண்டாவது பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம்,  இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'கலாச்சார இரவு ஓட்டம்'...

கோழிக் கடையில் பெண் குழந்தைக் கண்டெடுக்கப்பட்டது.

கேமாமன்சமூக நலத் துறை (ஜேகேஎம்) கடந்த ஜூலை மாதம் இங்கு அருகிலுள்ள புக்கிட் ஜாபோர், சுகாய் என்ற இடத்தில் கோழிக் கடையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையின் தாய் அல்லது உறவினர்களைத் தேடி...

மங்குஸ்தின் மரத்தில் குரங்கு ஏறுவதாக நினைத்து நண்பனை சுட்ட ஆடவர் கைது

கெமாமன்: நேற்று காலை கெர்டேவில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது தோட்டத்தில் உள்ள மங்குஸ்தின் மரத்தில் குரங்கு ஏறுவதாக நினைத்து, அவரது நண்பர் சுட்டது தொடர்பில், துப்பாக்கி சூடு நடத்திய ஆடவரை போலீசார் கைது...

சிரம்பான் சந்தையில் வேலை செய்துவந்ததாக நம்பப்படும் ஆவணமற்ற வெளிநாட்டினர் 14 பேர் ...

சிரம்பான் : நெகிரி செம்பிலான் பிரதான சந்தையில் மாநில குடிநுழைவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையின் போது, குடிநுழைவு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 14 வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளது. "பல வெளிநாட்டினர் சட்டவிரோதமாக இப்பகுதியில் வேலை செய்வதாக"...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS