Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews
ஒரே கண்காட்சியில் 170,000 ரிங்கிட் திரட்டி KLCAH மகளிர் அணி சாதனை
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் சைனீஸ் அசெம்பிளி ஹால் பேரவையின் KLCAH மகளிர் பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற பாமேரான் செனி அமால் இம்பியான் 2023 கண்காட்சியில் 1லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் திரட்டப்பட்டது.
ஆர்ட்டிவோ கிரியேட்டிவ் அகாடமி ஒத்துழைப்புடன்...
‘கிள்ளான் பள்ளத்தாக்கில் பேருந்து சேவைகள் ஒருங்கிணைக்கப்படும்’- போக்குவரத்து அமைச்சர்
கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பேருந்து வழித்தடங்கள் விரைவில் ஒருங்கிணைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
தற்போது, விரைவு பேருந்து, கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தால் (DBKL) இயக்கப்படும் இலவச GoKL பேருந்துகள் மற்றும்...
பிரதமர் தம்பதியினர் சிங்கப்பூர் பயணம்
கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் நடைபெறும் அனைத்துலக மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 13) சிங்கப்பூர் செல்கிறார்.
இப்பயணத்தின்போது பிரதமரின் துணைவியார் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் பிரதமருடன்...
மக்களை பாதுகாக்கும் காவல்துறை இயற்கையை நேசித்து சுற்றுச்சூழலையும் பாதுக்காக்க வேண்டும்
மலாக்கா:
நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு சேவையாற்றும் காவல் துறை இயற்கையை நேசித்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் கடற்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும் என மலாக்கா போலீஸ் படையின் துணைத் தலைவர் எஸ்ஏசி நஸ்ரி பின் நவாவி...
உலகின் சிறந்த ரொட்டி என்ற இடத்தை பிடித்தது “மலேசியாவின் ரொட்டி சானாய்”
பெட்டாலிங் ஜெயா:
"மலேசியாவின் ரொட்டி சானாய்" உலகின் சிறந்த ரொட்டி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று அனைத்துல உணவு வழிகாட்டி இணையதளமான TasteAtlas தெரிவித்துள்ளது.
" ரொட்டி சானாய்" மலேசியாவின் சிறந்த காலை உணவுத் தேர்வாகக்...
கைவிரல் அளவில் வாகனப் பதிவெண்; மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு அபராதம்
பெட்டாலிங் ஜெயா:
கைவிரல் அளவுக்கு சின்னஞ்சிறிய வாகனப் பதிவெண் பலகையை பொருத்தியதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவருக்கு சாலைப்போக்குவரத்து துறை அபராதம் விதித்து உள்ளது.
ஷா ஆலம், சைபர்ஜெயா, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயாவில்...
ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் ஒரு நாள் பயணமாக புருனே பயணம்
ஜோகூர்:
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் அதிகாரப்பூர்வ பயணமாக புருனே பயணமானார்.
இந்த பயணத்தின் போது புருனே சுல்தான் சுல்தான் ஹசனல் போல்கியாவை ஜோகூர் சுல்தான் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுல்தான்...
கோத்தா கினாபாலு விமான நிலையம் அருகே RM3 மில்லியன் மதிப்புள்ள சியாபு பறிமுதல்;...
கோத்தா கினாபாலு:
3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 50.25 கிலோ எடையுடைய சியாபு வைத்திருந்த குற்றச்சாட்டில் அனைத்துலக போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் சகோதரர்களாவர்.
27...
மோசடிகாரர்களிடம் சிக்கி தைப்பிங்கைச் சேர்ந்த பெண்மணி RM382,000 இழந்தார்
ஈப்போ:
தைப்பிங்கைச் சேர்ந்த 57 வயதான திட்ட மேலாளராக பணிபிரியும் பெண்மணி ஒருவர் தொலைபேசி மோசடியில் சிக்கி கிட்டத்தட்ட RM382,000 ஏமாந்துள்ளார்.
அந்தப் பெண் தனது வங்கிக் கணக்கிலிருந்து வேறு 11 கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டதை...
ஜோகூரில் ஆயுதம் ஏந்தி கொள்ளை: மூவர் மீது குற்றச்சாட்டு
ஜோகூர் :
கடந்த ஜூன் மாதம் ஆயுதம் ஏந்திய கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் மூன்று நண்பர்கள் ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட முஹமட் சாஃபிக் அஸ்மான், 25, குற்றத்தை...
























