இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலின் உச்சமாக கடந்த மாதம் 7 ஆம் தேதி, காசா முனையில்...

கனடாவில் சீக்கியர், அவரது 11 வயது மகன் சுட்டு கொலை

கனடாவில் எட்மண்டன் நகரில் கியாஸ் நிலையம் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்பிரீத் சிங் உப்பல் (வயது 41) மற்றும் அவருடைய 11 வயது மகன்...

தீபாவளி போனஸ் தராத முதலாளியின் உயிரைப் பறித்த ஊழியர்கள்; மகாராஷ்டிராவில் சம்பவம்

தீபாவளி போனஸ் தர மறுத்த உணவக முதலாளியை ஊழியர்கள் கொலை செய்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் சனிக்கிழமை நிகழ்ந்தது.ராஜு தெங்ரே என்ற அந்த உணவக முதலாளி, ஒரு மாதத்திற்கு முன்னர்தான்...

சினிமா பிரபலங்கள் கொண்டாடும் தல தீபாவளி!

சென்னை: புதிதாக திருமணமான ஜோடிகள், இதுவரை எத்தனையோ தீபாவளியை கொண் டாடினாலும் திருமணத்திற்குப் பின்னர் தங்கள் துணையுடன் கொண்டாடும் முதல் தீபாவளியை மறக்கவே முடியாது. திருமணத்திற்கு முன்பு எத்தனையோ தீபாவளியை பெற்றோர்களுடனும், உறவினர்களுடன் கொண்டாடி...

ப்ரியங்கா சோப்ரா!அடேங்கப்பா ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு 3 கோடியா?

மும்பை:நடிகை ப்ரியங்கா சோப்ரா ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு மூன்று கோடி (இந்திய மதிப்பு) ரூபாய் வாங்குகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ப்ரியங்கா சோப்ரா. மாடலிங்கில் நுழைந்த ப்ரியங்கா சோப்ரா...

அமெரிக்க உடற்பயிற்சிக்கூடத்தில் கடுமையாகத் தாக்கப்பட்ட இந்திய மாணவர் மரணம்

வாஷிங்டன்: இண்டியானாவில் உள்ள உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் இந்திய மாணவர் தாக்கப்பட்டதை அடுத்து, அவர் உயிரிழந்துவிட்டதாக அவர் படித்துவந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று, வருண் ராஜ் பூச்சா என்ற 24 வயது இந்திய...

அனைவரும் பார்க்கமுடியும்; ஜப்பானுக்கு மலேசியாவில் LP.f 13ம் தர அனுமதி

கோலாலம்பூர்: மலேசியாவின் MSK மற்றும் இந்தியாவின் MSK Film Production PVT. LTD இணைந்து ஜப்பான் திரைப்படத்தை தீபாவளி பொழுதுபோக்கு மக்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் வெளியிடவிருக்கின்றன. ஜப்பான் படத்திற்கு மத்திய தணிக்கை குழு U/A சான்றிதழ்...

ஜப்பான் திரைப்படம், எங்கு பார்த்தாலும் கண்ணைக்கவரும் Digital LED!

கோலாலம்பூர் மலேசியாவின் MSK மற்றும் இந்தியாவின் MSK Film Production PVT. LTD இணைந்து ஜப்பான் திரைப்படத்தை தீபாவளி பொழுதுபோக்கு மக்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் வெளியிடவிருக்கின்றன. மிகப் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இந்த ஜப்பான் திரைப்...

விருந்தளிப்பில் மலர்ந்த காதல்.. இன்று கோடிகளில் புரளும் நடாஷா..!

இந்தியாவின் தடுப்பூசி மனிதர் என்று அழைக்கப்படுபவரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியுமான ஆதார் பூனவல்லாவை பெரும் பாலான மக்களுக்கு தெரியும். கொரோனா, அவரை தெரியாதவர்களுக்கும் தெரிய வைத்தது. ஆதர்...

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அழுங்குகளை கடத்த முயன்ற இந்திய நாட்டு ஆடவர் கைது

புத்ரா ஜெயா: மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு அழுங்குகளைக் கடத்த முயன்ற, இந்திய நாட்டு ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவரது...