Tag: #flood
மோசமடையும் வெள்ளம்: 38 நிவாரண மையங்களில் 5,000க்கும் மேற்பட்டோர் தஞ்சம்
கோலாலம்பூர்:
இன்று புதன்கிழமை (நவம்பர் 22) காலை 8 மணி நிலவரப்படி, மூன்று மாநிலங்களில் உள்ள 38 வெள்ள நிவாரண மையங்களில் மொத்தம் 5,202 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை...
திரெங்கானுவில் 1,431 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்
கோலா திரெங்கானு:
நேற்று கோலா நெராஸ் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதிய மாவட்டமாக மாராங் பதிவாகியுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 400 குடும்பங்களைச் சேர்ந்த 1,431 பேர்...
6 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை -மலேசிய வானிலை ஆய்வு மையம்
கோலாலம்பூர்:
நவம்பர் 23 வரை ஆறு மாநிலங்களில் மோசமான வானிலை மற்றும் தொடர் மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
கிளந்தான், திரெங்கானு, பகாங், கெடா, பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில்...
திரெங்கானுவின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்!
கோலா திரெங்கானு:
நேற்றிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திரெங்கானுவில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு தோக் ஜெம்போல் பல்நோக்கு மண்டபத்தில் ஒரு தற்காலிக வெள்ள நிவாரண மையம்...
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 75 பேர் மட்டுமே நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
ஈப்போ:
கிந்தாவில் உள்ள டேவான் ஒராங் ராமாய் தாமான் மேரு 2A இல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு பேர் தங்கியிருந்த தற்காலிக நிவாரண மையம் நேற்று (நவம்பர் 19) இரவு 9.30 மணிக்கு மூடப்பட்டதைத்...
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கோலாலம்பூர்:
பேராக்கில் வெள்ளம் நேற்றிரவு சீரடைந்த நிலையில் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கெடாவில், நேற்று காலை நிவாரண மையங்களில் தங்கியிருந்த 34 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேருடன் ஒப்பிடும்போது, நேற்று...
கெடா வெள்ளம் : மேலும் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் திறப்பு
அலோர் ஸ்டார்:
நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் உள்ள எட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின, இதைத்தொடர்ந்து கெடாவில் மேலும் இரண்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.
கெடா பேரிடர்...
ஜோகூரில் திடீர் வெள்ளம்; 2 குடும்பங்கள் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றம்
ஜோகூர் பாரு:
ஜாலான் டமாய் 8, கம்போங் செந்தோசா டாமாய் என்ற இடத்தில் நேற்று மாலை 7.15 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குடும்பங்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
பாசீர் கூடாங்...
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; சிலாங்கூரில் குறைகிறது
கோலாலம்பூர்:
சிலாங்கூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிலைமை தொடர்ந்து சீரடைந்து வரும் நிலையில், பேராக்கில் வெள்ளம் காரணமாக நேற்று மாலை அதிகமான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பேராக்கில், நேற்று காலை 145 குடும்பங்களைச் சேர்ந்த 470...
கென்யா, சோமாலியாவில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலி
நைரோபி:
கென்யா மற்றும் சோமாலியாவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அங்கு உதவிக்கரம் நீட்டி வரும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சோமாலியாவில் கடந்த 4...